Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சதுரங்கம் - Comments

Rangan manathil vera yaravadhu irukangala....malathi ku viruppam illadha karanathala ipdi nadanthukrana....yes sis umavin thiyagathu vilai illai...enaku thilagava pidikaveillai...4 month guruta irundhu rathna va save pana umavala mudiuma....next epi ku waiting sis
எழுதும் பொழுது வலிக்குது. யோசிக்கும் பொழுது துடிக்குது. சமூகத்தின் புரையோடிய புன்கள்.

அடுத்த எபி நாளைக்கி அப்டேட் பண்ண முயற்சி செய்கிறேன்.

நன்றி
 
உமா விஷயத்தில் யார் செய்தது தவறு என்று கூற முடியும்.விசுவாசத்தை காட்ட நினைக்கும் சிவனை யா,சகோதரிகளின் வாழ்க்கைக்காக தியாகம் செய்யும் உமாவையா,பணத்தைக் காட்டி மற்ற இருபெண்களின் திருமணச் செலவையும் ஏற்றுக்கொள்கிறோம் என ஆசையைத் தூண்டிய அருணாச்சலம்,அன்னபூரணி தம்பதிகளையா.........ரத்னா சிறு பெண்..சங்கரனின் எதிர்பார்ப்புகளை அவள் புரிந்துகொள்வது என்பது கஷ்டம்தான்...சாதுர்யா இத்தாலி செல்வாள் என்பது சந்தேகமே... அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்..
 
Nanri
 
New Threads

Top Bottom