Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

இனிமே தான் இருக்கு அச்சோ என்ன ஆக போகுதே அவ்வளவு ஈஸியா சேர்த்து வைப்பகங்களா இல்ல நம்ம ரைட்டர் அக்கா தான் விடுவாங்களா இல்ல கா
அதான? யாமிருக்க பயமேன்

மிக்க நன்றி மா🙏🙏
 
சூப்பர் சிஸ்... என்ன ஆகப்போதோனு பயமா இருக்கு... கன்னிகா வேற... போவதை பார்த்தால் கல்யாணம் நடப்பதே சந்தேம் போல் தோணுது.🙄🙄🙄
🤣🤣🤣 கொஞ்சம் கஷ்டம் தான் நிறைய மெனக்கடனும் போல

மிக்க நன்றி மா🙏🙏
 
மாறனுக்கும் கனிஷ்காக்கும் ரைட்டர் திருமணம்னு சொல்லும்போதே டவுட் தான்..பட் இப்படி அப்பத்தா தப்பா புரிஞ்சிப்பாங்கனு நினைக்கல...கன்னிகா பாவம் தான்....முருகேஷன் என்ன ஏற்பாடுகளை பொன்னுச்சாமி யை செய்ய சொல்லிருப்பான் 🤔 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஆமாம் சிஸ்,

பொறுந்திருந்து பார்ப்போம்

மிக்க நன்றி சிஸ்🙏
 

New Threads

Top Bottom