Rengeswari
Member
- Messages
- 34
- Reaction score
- 32
- Points
- 18
Kanishka maranai care paniyathu arumai.ipathan kathail thirupumunai varukirathu.next ud ku waiting
அதான? யாமிருக்க பயமேன்இனிமே தான் இருக்கு அச்சோ என்ன ஆக போகுதே அவ்வளவு ஈஸியா சேர்த்து வைப்பகங்களா இல்ல நம்ம ரைட்டர் அக்கா தான் விடுவாங்களா இல்ல கா
அச்சச்சோ என்னாச்சு ரிலாக்ஸ்மனசுல படப்படக்குதே
🤣🤣🤣 கொஞ்சம் கஷ்டம் தான் நிறைய மெனக்கடனும் போலசூப்பர் சிஸ்... என்ன ஆகப்போதோனு பயமா இருக்கு... கன்னிகா வேற... போவதை பார்த்தால் கல்யாணம் நடப்பதே சந்தேம் போல் தோணுது.🙄🙄🙄
ஆமாம் சிஸ்,மாறனுக்கும் கனிஷ்காக்கும் ரைட்டர் திருமணம்னு சொல்லும்போதே டவுட் தான்..பட் இப்படி அப்பத்தா தப்பா புரிஞ்சிப்பாங்கனு நினைக்கல...கன்னிகா பாவம் தான்....முருகேஷன் என்ன ஏற்பாடுகளை பொன்னுச்சாமி யை செய்ய சொல்லிருப்பான் 🤔 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்