Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

ஒரு வழியா நளனுக்கும் அனிச்சம்கும் கல்யாணம் முடிஞ்சது👌👌. கல்யாணம் எப்படி நடந்தது விளக்கம்👌👌👏👏👏. அடடடடா இந்த அனிச்சம்கு என்னதான் வேனும் பூமில இருக்கும் போது பொழில்ல வாழ்ந்தா நல்லா இருக்கும்னு யோசிசுட்டு இருந்தா இங்க வந்தா அனுபவிக்காம ஆராய்ச்சி பன்றாலே😏😏😏. அச்சச்சோ சத்யன் இறந்துட்டானா அப்ப கொடி😯😯😯😯 அவ குழந்தை என்ன ஆகுறது. செழியன் அண்ட் அமரா இப்ப மட்டும் ஏன் அமைதியா இருந்தாங்க உண்மைய சொல்லிருக்கலாம்ல அப்படி இல்லைனாலும் கொடியை காப்பாத்தனும்😔😔😔. எபி 👌👌👌👌
என்னடா ரெண்டு நாளா ஆளக் காணுமேன்னு நினைச்சேன்...

அடுத்த எபில பாக்கலாம் எல்லாத்தையும்... என்னை அடிக்க வருவீங்களோ...😂😂😂😂😂
 
செழியனோட அப்பாவ பாக்குறப்ப கோவம் கோவமா வருது. நரகத்துல கொடுக்குறதா சொல்லுற எல்லா தண்டனையையும் அவர் உயிரோட இருக்கும் போதே கொடுக்கனும். மனுஷனா😡😠😡😠😡 அப்படி என்ன பதவி, கௌரவம். கொடி👏👏👏👏 கரெக்ட்தான இப்ப கொடி மங்களகரமா மகாலட்சுமி மாதிரிதான இருக்கா. அமரா கடைசியா பேசினாலும் கரெக்டா ஆர்டர் போட்டுட்டா👏👏👌👌. எபி 👌👌👌👌👌
 
அவருக்கு ஏத்த மாதிரி ஒரு தண்டனை காத்துட்டு இருக்கு...
 
கொடி ku ஒரு வழியா அவன் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சிடுச்சு
செழியன் அமரா 2 பேரோட போராட்டத்தில கொடி என்ன செய்யப் போறாளோன்னு நினைச்சேன் ஆனா கொடியோட தைரியம் அருமை
 
கொடி ku ஒரு வழியா அவன் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சிடுச்சு
செழியன் அமரா 2 பேரோட போராட்டத்தில கொடி என்ன செய்யப் போறாளோன்னு நினைச்சேன் ஆனா கொடியோட தைரியம் அருமை
நனி நன்றி சாரு
 
New Threads

Top Bottom