அந்த காலத்துல வாழ்ந்த அர்சர்கள் எல்லாம் ஆதிபகவனுக்கே டஃப் குடுக்குறவங்கலாச்சே. முக அசைவுகளை வச்சே யாரு என்னனு கண்டு பிடிச்சுருவாங்க. மங்கை அண்ட் வேலன்👌👌👌👌 வேலன் நினைக்குறதும் சரிதான் அதுனாலதான் ரெண்டாவது தடவை சொல்லும் போது உடனே செஞ்சுட்டாங்களோ. மங்கை என்ன சொல்றாங்கனு பாக்கலாம். எபி 👌👌👌👌