😄😄😄😄 நன்றி சகோபவிக்கு அந்த வரன் செட் ஆகல..பவி ஹேப்பி...ரிஷி நீ ராஜ்க்குத் தான் கால் பண்ணா தவறுதலா பவிக்கு வந்துருச்சுனு நம்பிட்டோம் 🧐 🤩 🤩 🤩 cute conversation... Nice sago
மிக்க நன்றி சகோசுந்தரவல்லி மாமி இப்படி மாறுவாங்கனு எதிர்பார்க்கல🙄🙄🙄ரிஷி பவிதான் முடிவு எடுத்துட்டான்...srithar ஏதாவது வீட்ல சொல்லிருவானா பவி ரிஷிகிட்ட பேசுனத..பார்ப்போம்... நைஸ் சகோ