Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Recent content by Preethi D

  1. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அருமையான உணர்வுபூர்வமான பதிவு. எப்படியோ எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சு. மதனும், திவியும் உண்மை தெரியாம பண்ணிட்டாங்க ஆனா இப்போ உண்மை தெரிந்ததும் குற்ற உணர்ச்சியே கொல்லுது ரெண்டு பேரையும். மதன், திவியும் பாவம் தான். ஆனா இப்படி இருக்குறது நல்லாவே இல்ல. மித்ரன் சார் நீங்க வேற லெவல்...
  2. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அருமையான பதிவு HB. ராணவ் ஒரு சைக்கோனு தெரியும். ஆனா இவ்ளோ கேவலமா பண்ணுவான்னு தெரியல. ச்சீ எவ்ளோ மோசமான ஆளு இவன். இவனுக்கு கிடைச்ச தண்டனை சரி தான். ஆனாலும் இன்னும் கொடூரமா இருந்து இருக்கலாம். கமிஷ்னர் சார் is Back செம யப்பா என்னா மாஸ் செம செம எல்லாம் நல்லா தான் பண்ணீங்க ஆனா திவ்யா வை ஏன் feel...
  3. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அருமையான பதிவு. உண்மையாவே கதையோட விறு விறுப்பு எங்கையும் குறையல. எப்படி எல்லா முடிச்சுகளும் இருந்துச்சோ அதே மாதிரி அழகா குழப்பாம எல்லா முடிச்சுகளையும் தெளிவான விளக்கத்தோட திறந்தாச்சு. இப்போ தான் முதல் பதிவில் உள்ளதுக்கான அர்த்தம் புரியுது. கதை கரு, கதாபாத்திரங்கள் அனைத்தும் செம. விளக்கங்களும்...
  4. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    அருமையான விறுவிறுப்பான பதிவு. எம்மாடியோவ் எவ்ளோ பெரிய வலி மதனுக்கும், திவிக்கும் உண்மையா நினச்ச ஒரு நட்பு இவ்ளோ பெரிய துரோகத்த பண்ணா எவ்ளோ கொடுமையா இருக்கும் அப்படி தான் இல்ல இவங்க ரெண்டு பேருக்கும். எப்படியோ கடைசி நிமிஷத்துல மதன் வந்து திவியை காப்பாத்திட்டான். ச்சீ இந்த ராணவ் சரியான மிருகம்...
  5. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    விறுவிறுப்பான பதிவு HB. உண்மையாவே ராகவி பாவம் தான். செய்யாத தப்புக்கு அவளுக்கு தண்டனை. மதன் ஓட நிலைமை ரொம்ப மோசம் வெளியவும் சொல்ல முடியாம அழ கூட முடியாம ரொம்ப வேதனையில் இருந்து இருக்கான். என்ன தான் நல்லவங்களா இருந்தாலும் சில சமயம் மற்றவர்கள் பேச்சை கேட்டு தடுமாறுவது உண்டு மதன் பெற்றோர்கள் போல...
  6. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 20, 21& 22) அடடே விறுவிறுப்பான அருமையான பதிவு. அட யாருடா இவன் புதுசு புதுசா நம்பர் வாங்கி மிரட்டிக்கிட்டு ஏன் அவனுக்கு இவ்ளோ காண்டு இப்புடி பண்ணிட்டு இருக்கான்? சரியான லூசா இருப்பான் போல.... செம ஸ்ரீ கன்சீவ் ஆ இருக்காளா?😜 அடேய் பிடிக்கல பிடிக்கலனு இப்படி...
  7. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 19) சூப்பர் பதிவு HB. ஆனாலும் சின்ன பதிவு தான் போல😜😁 அட கடவுளே! மித்ரனும் ஸ்ரீயும் ஒன்னு சேர்த்துட்டாங்க இனி எந்த பிரச்சனையும் இல்லனு நினச்சா அதுக்குள்ள விரிசல் ஆரம்பிக்குது. அவன் எவ்ளோ அன்பா இருககான் ஆனா இப்போ போய் இப்படி யோசிக்குறியே ஸ்ரீ. அட என்னம்மா நீ, இப்புடி...
  8. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 18) மிகவும் அழகான பதிவு. அச்சோ மித்ரனுக்கும் ஸ்ரீக்கும் நடுவுல எவ்ளோ அழகான ரொமான்ஸ் இருக்கு. யம்மாடியோவ் சரியான கேடி தான் போலீஸ் நீங்க😁😜 எல்லாம் சரி தான். ஆனாலும் இன்னும் மித்ரன் ஸ்ரீ கல்யாண விஷயம் வெளிய சொல்லாம இருக்குறது தான் நல்லது இல்லையோனு தோணுது. அதனால்...
  9. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 17) அருமையான பதிவு. மித்ரன் இவ்ளோ கேரிங் ஆ மறி இவ்ளோ பெரிய லவ் பாய் போல மாறுவாருனு எதிர்பார்க்கல. ஏப்பேர்பட்ட ஆள இப்படி மத்திட்டியே ஸ்ரீ இந்த புகழ் எல்லாம் உனக்கு தான் வந்து சேரும்.🤣🤣🤣 எல்லா சரிதான் ஆனாலும் இந்த மதனுக்கும் ஸ்ரீக்கும் இடையில என்ன இருக்கும்? லவ்...
  10. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 16). ஏம்மா ஸ்ரீ நீ அவ்ளோ பெரிய டான்ஸ் ஷோ ல வின் பண்ணி இருக்க, ஆனாலும் அப்ப அப்ப சுட்டி டீவினு நிரூபிச்சிட்டே இருக்கியே உன்ன என்ன தான் பண்றதோ?🤣🤣🤣 ஐய்யோ ஒரே ரொமான்ஸா தான் இருக்கு இந்த பதிவு🤭🤭🤭 போங்க. மித்ரன் சார் என்னது இது புள்ளைய சாப்பிட கூப்பிடு வந்துட்டு இப்படி...
  11. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 15). யம்மாடியோ மிக மிக குழப்பமான பதிவு. ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்னாடியே ஸ்ரீக்கு எல்லாரையும் தெரியுமா மித்ரன் உட்பட ? அப்படி என்ன தான் ஆச்சு ஸ்ரீ லைஃப்ல ஆளாளுக்கு இப்புடி முறைக்கிறாங்க? ஏது நிச்சயமா நம்ம மதனுக்கா? அதுவும் வேற ஒரு பெண்ணுக் கூடயா? அது யாரு புது...
  12. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 14) என்னடா இது இந்த ராணவ் பெரிய வில்லன் தான் போல. திவ்யா மேலே லவ் னு நினச்சா இவன் என்ன இப்படி பண்ணிட்டான். பாவம் ஸ்ரீ அப்ப இத வச்சு பார்த்தா பெரிய பகை உள்ளுக்குள்ள இருக்கும் போல. அப்படி என்ன தான் நடந்து இருக்கும் ஸ்ரீ வேற இப்படி நடுங்குறாளே? ஏதோ ஒன்னு பெருசா...
  13. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே(பாகம் 13) அருமையான பதிவு😊 இந்த மித்ரன் சார் லவ் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு என்ன பண்றோம்னே தெரியாம பண்ணிட்டு இருக்காடு போலயே. ஆனாலும் ஸ்ரீ யோட பயத்த போக்கி ஆறுதல் சொல்லி அனுப்புனாரே அதுவே செம. இது என்ன கதையில இவ்ளோ பெரிய டிவிஸ்ட் யாரு இந்த புதுமுகம் எல்லாம்🤔 ஸ்ரீ...
  14. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 12) அருமையான பதிவு HB. பாவம் சுபா ஒரு சின்ன பொண்ணு இந்த அளவுக்கு சொல்றானா அப்போ அவ எந்த அளவுக்கு கொடுமையை அனுபவிச்சு இருப்பா. அப்படி என்ன பண்ணி இருப்பானுங்க சே இந்த மிருகங்களுக்கு சீக்கிரம் தண்டனை கொடுக்கனும். இந்த மித்ரன் ஏதாவது பண்ணனும்.🔥 அடடா இந்த டாம் & செரி...
  15. Preethi D

    திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

    என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 10&11) ப்பபா... என்ன ரைட்டர் நீங்க. கதை வேற லெவல்.😁 ஏய் கார்ட்டூன்காரி என்ன பொண்ணு நீ! என்னம்மா போட்டு இம்சை பண்ணுற அவன. ஒரு வார்த்தை தெரியாம சொல்லிட்டான் அதுக்குனு இப்புடியா?🤣🤣🤣 ஆனாலும் வாயை குடுத்து இப்பிடி புண்ணாக்கிட்டிங்களே கமிஷ்னர் சார். இதுக்கு தான்...
Top Bottom