Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 12)
அருமையான பதிவு HB. பாவம் சுபா ஒரு சின்ன பொண்ணு இந்த அளவுக்கு சொல்றானா அப்போ அவ எந்த அளவுக்கு கொடுமையை அனுபவிச்சு இருப்பா. அப்படி என்ன பண்ணி இருப்பானுங்க சே இந்த மிருகங்களுக்கு சீக்கிரம் தண்டனை கொடுக்கனும். இந்த மித்ரன் ஏதாவது பண்ணனும்.🔥 அடடா இந்த டாம் & செரி பேர் எப்போ பாரு ஏட்டிக்கி போட்டி தான். அட சுட்டி டீவி மனுசன் என்ன நிலைமையில் இருக்கான், அவனே என்ன மாதிரி உணர்வு இதுன்னு தவிச்சுட்டு இருக்கான், நீ வேற பொசுக்குனு கட்டி புடிச்சுட்டு போற 🤣🤣🤣🙈 என்ன மித்ரா இவ்ளோ கடுப்பு காதல் இம்சை பண்ணுதோ😜. பார்த்துப்பா கவனமா இரு.😁🤭 இது காதல் தான்னு உணர்ந்துட்டா லவ்வ சொல்லிட்டு ஜாலியா இரு😁😁😁. செம UD. வாழ்த்துக்கள் HB.☺️💐💐💐
Thank u da
 
என்னை வதைத்திடும் நயனமே(பாகம் 13)
அருமையான பதிவு😊 இந்த மித்ரன் சார் லவ் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு என்ன பண்றோம்னே தெரியாம பண்ணிட்டு இருக்காடு போலயே. ஆனாலும் ஸ்ரீ யோட பயத்த போக்கி ஆறுதல் சொல்லி அனுப்புனாரே அதுவே செம. இது என்ன கதையில இவ்ளோ பெரிய டிவிஸ்ட் யாரு இந்த புதுமுகம் எல்லாம்🤔 ஸ்ரீ மேலே ஏன் இந்த பவித்ராவுக்கு இவ்ளோ கோவம். 5 வருஷத்துக்கு முன்னாடி என்ன இருக்கும்? ஏற்கனவே 2 பேரு லவ் பண்ணி இருக்காங்களா? பவி யாருக்கிட்ட போட்டு கொடுத்தா? அவன் வேற கொலை வெறி ல இருப்பான் போல. அய்யோ ஸ்ரீ யை வேற கடத்த போறான். ஆனால் மித்ரனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் அது எவனா இருந்தாலும். 5 வருஷத்துக்கு முன்னாடி ஏதோ இருக்கு பார்ப்போம் வெயிட்டிங் கதை டிவிஸ்ட்யோட விறுவிறுப்பாவே போகுது.😊👍❤️ வாழ்த்துக்கள் HB.👍💐💐💐
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 14)
என்னடா இது இந்த ராணவ் பெரிய வில்லன் தான் போல. திவ்யா மேலே லவ் னு நினச்சா இவன் என்ன இப்படி பண்ணிட்டான். பாவம் ஸ்ரீ அப்ப இத வச்சு பார்த்தா பெரிய பகை உள்ளுக்குள்ள இருக்கும் போல. அப்படி என்ன தான் நடந்து இருக்கும் ஸ்ரீ வேற இப்படி நடுங்குறாளே? ஏதோ ஒன்னு பெருசா இருக்கு. அதான நம்ம மிதரன் எப்பவும் மாஸ் தான்.என்ட்ரியே வேற லெவல் ஸ்ரீக்கா இவன் வந்துட்டான் வேற லெவல். இனி மாஸா இருக்க போகுது. செம பதிவு HB. ஆனாலும் நிறைய டிவிஸ்ட்டா வைக்குறீங்க சீக்கரமா டிஸ்ட் என்னனு சொல்லுங்க யோசிக்க குழப்பமா இருக்கு. ஆனாலும் செம பதிவு வாழ்த்துக்கள்😊👍❤️💐💐💐
 

New Threads

Top Bottom