என்னை வதைத்திடும் நயனமே(பாகம் 13)
அருமையான பதிவு😊 இந்த மித்ரன் சார் லவ் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு என்ன பண்றோம்னே தெரியாம பண்ணிட்டு இருக்காடு போலயே. ஆனாலும் ஸ்ரீ யோட பயத்த போக்கி ஆறுதல் சொல்லி அனுப்புனாரே அதுவே செம. இது என்ன கதையில இவ்ளோ பெரிய டிவிஸ்ட் யாரு இந்த புதுமுகம் எல்லாம்🤔 ஸ்ரீ மேலே ஏன் இந்த பவித்ராவுக்கு இவ்ளோ கோவம். 5 வருஷத்துக்கு முன்னாடி என்ன இருக்கும்? ஏற்கனவே 2 பேரு லவ் பண்ணி இருக்காங்களா? பவி யாருக்கிட்ட போட்டு கொடுத்தா? அவன் வேற கொலை வெறி ல இருப்பான் போல. அய்யோ ஸ்ரீ யை வேற கடத்த போறான். ஆனால் மித்ரனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் அது எவனா இருந்தாலும். 5 வருஷத்துக்கு முன்னாடி ஏதோ இருக்கு பார்ப்போம் வெயிட்டிங் கதை டிவிஸ்ட்யோட விறுவிறுப்பாவே போகுது.😊👍❤️ வாழ்த்துக்கள் HB.👍💐💐💐