Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 9)
செம பதிவு HB. வாவ் மித்ரா என்ன இது நீ இப்படி ஆகிட்ட. காதல் வந்தா இப்படி தானோ! ஒரு பெரிய பொறுப்புல இருக்குற நீயே இப்படி பேசலாமா கமிஷ்னரே. இதுல மதன் கிட்ட ஏட்டிக்கு போட்டி வாக்குவாதம் வேற. மதன் நெஜமாவே நீ இவ்ளோ நல்லவனு நான் நினைக்கல நிஜமா சொல்றேன் விழுந்துட்டேன். 😝 நீ ரொம்ப ஸ்வீட் எதுவுமே நடக்காத மாதிரி வலியை மறச்சிட்டு திவிக்காக நின்ன பாத்தியா அங்க புரியுது உன்னோட நேர்மை. உண்மையாவே கிரேட் நீ. இருந்தாலும் நம்ம சுதாவ கவனிச்சாலும் நல்லா இருக்கும். ஆனா கமிஷ்னர் னு கூட பார்க்காம சரிக்கு சமமா பேசுற பாரு அங்க உன் தைரியம் புடிச்சு இருக்கு ஆனாலும் கொஞ்சம் அதிகம் தான்.😏 திவிக்காக இல்லனாலும் உனக்காக அத மாத்திக்கோ டா.
அடேங்கப்பா கோவத்த பாரு கமிஷ்னருக்கு கண்ண மறைக்குற அளவு கோவம். அப்படி என்ன உனக்கு அவள புடிக்கல ஆனா அவ எதுவும் பண்ணவும் கூடாதோ. தப்பு கமிஷ்னரே.😠 என்ன திவி மா பொசுக்குனு இப்புடி பண்ணிட்ட கமிஷ்னர் பேசுனது தப்பு தான் அதுக்குனு இப்படியா பாரு எப்படி ஆடி போய்டாடுனு கமிஷ்னர் சாரு😱🤭🤭🤭. செம அருமையான பதிவு HB. வாழ்த்துக்கள்😊👍❤️💐💐💐
 
Thank u so much da
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 10&11)
ப்பபா... என்ன ரைட்டர் நீங்க. கதை வேற லெவல்.😁 ஏய் கார்ட்டூன்காரி என்ன பொண்ணு நீ! என்னம்மா போட்டு இம்சை பண்ணுற அவன. ஒரு வார்த்தை தெரியாம சொல்லிட்டான் அதுக்குனு இப்புடியா?🤣🤣🤣 ஆனாலும் வாயை குடுத்து இப்பிடி புண்ணாக்கிட்டிங்களே கமிஷ்னர் சார். இதுக்கு தான் சொல்வாங்க பார்த்து பேசணும்னு😜😜😜 கமிஷ்னர் சாருக்கே தண்ணி காட்டி இம்சை பண்ண தான் பிறந்து இருக்கா போல இந்த சுட்டி டீவி😄😄😄🙈 ஆனா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிதான் இவ சேட்டையில. பாவம் மித்ரன் எப்படி தான் சமாளிப்பானோ கஷ்டம் இவனுக்கு😜😜😜😜 அபிலாஷ் கேஸ் ல ஏதோ டிவிஸ்ட் வரும் போலயே பார்க்கலாம் எப்படினு. அருமையான, சுவாரஸ்யமான, கலகலப்பான பதிவு. வாழ்த்துக்கள் HB.🤣😄😜👍💐💐💐💐
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 12)
அருமையான பதிவு HB. பாவம் சுபா ஒரு சின்ன பொண்ணு இந்த அளவுக்கு சொல்றானா அப்போ அவ எந்த அளவுக்கு கொடுமையை அனுபவிச்சு இருப்பா. அப்படி என்ன பண்ணி இருப்பானுங்க சே இந்த மிருகங்களுக்கு சீக்கிரம் தண்டனை கொடுக்கனும். இந்த மித்ரன் ஏதாவது பண்ணனும்.🔥 அடடா இந்த டாம் & செரி பேர் எப்போ பாரு ஏட்டிக்கி போட்டி தான். அட சுட்டி டீவி மனுசன் என்ன நிலைமையில் இருக்கான், அவனே என்ன மாதிரி உணர்வு இதுன்னு தவிச்சுட்டு இருக்கான், நீ வேற பொசுக்குனு கட்டி புடிச்சுட்டு போற 🤣🤣🤣🙈 என்ன மித்ரா இவ்ளோ கடுப்பு காதல் இம்சை பண்ணுதோ😜. பார்த்துப்பா கவனமா இரு.😁🤭 இது காதல் தான்னு உணர்ந்துட்டா லவ்வ சொல்லிட்டு ஜாலியா இரு😁😁😁. செம UD. வாழ்த்துக்கள் HB.☺️💐💐💐
 
New Threads

Top Bottom