Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம்: 14 ஆபிசில் தன் கேபினில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தீரன் முன் வந்து நின்றான் லிங் . அவனை நிமிர்ந்து பார்த்த தீரன் சற்று நேரம் பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான் . இதனை கண்ட லிங் “மச்சான் உன் கூட பேசனும் .கொஞ்சம் உன் வேலைய நிப்பாட்டிட்டு என்னை கொஞ்சம் பார்க்குறீயா '' - லிங்...
  2. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம்: 13 சென்னையில் தன் ரூமில் ஆபிசிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் தீரன். குளிப்பதற்காக பாத்ரூம் சென்றவன் தண்ணீரை திறந்துவிட தண்ணீர் துளிகள் ஒன்று சேர்ந்து வாக்கியத்தை அமைத்தது. “ தீரா உன் இல்லம் விரைந்து செல் . உன் கேள்விக்கான விடை கிடைக்கும்’’ என்று எழுதி மறைந்தது. இதை நினைத்துக்...
  3. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம்: 12 காலேஜ் முடிந்து வந்து கொண்டிருந்தனர் குழலும் ,ரூபாவும் . குழல் மட்டும் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்த ரூபா “ என்ன குழல் யாரை தேடிட்டு இருக்க ? யாராவது வராங்களா என்ன ? '' என்று ரூபா அவள் பார்த்த திசையில் பார்த்துக் கொண்டே கேட்க “ அதெல்லாம்...
  4. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 11 அன்று கல்லூரி முடிந்து பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தார்கள் குழலும் ,ரூபாவும் .அப்போது யாரோ தன்னை அழைக்கவும் திரும்பி பார்த்தாள் குழல் . அங்கு தேவ இனியன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். யார் ? இவன் ? நம்ம பின்னாடி சுத்துற ஆள்ஆ இருக்குமோ ? என்று அவள் சிந்தித்துக்...
  5. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 10 குகை முழுவதும் இருட்டில் மூழ்கி இருக்க நடுவில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க ,நட்சத்திர அமைப்பு கொண்ட வடிவம் வரையப்பட்டு அதன் மத்தியில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டு அதன் அருகில் எழும்பு கூட்டின் தலை வைக்கப்பட்டிருந்தது . நட்சத்திர அமைப்பின் மத்தியில் யாகம் வளர்க்கப்பட்டு...
  6. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் :9 இரண்டு நாள் முடிந்து இன்று தான் ஆபிசிற்குள் நுழைந்தாள் கனி.அவள் தன் ரூமிற்கு சென்று தன் இருக்கையில் அமர அவள் முன் வீற்றிருந்தது ஒரு அழகிய பூங்கொத்து. அதை பார்த்ததும் வியந்தவள் அனுப்பியது யார்? என்று அதை எடுத்துப் பார்க்க அதில் கார்டு ஒன்று இருந்தது . அதை அவள் திறந்து பார்க்க அதில் “...
  7. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் :8 வடுகப்பட்டி காவல் நிலையத்தின் உள்ளே கம்பீரமாக நுழைந்தான் தேவ இனியன் . அவன் உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனிதர் அருகில் வந்தார் . வந்தவர் அவனை வணங்கிவிட்டு “ சார் நான் ஆறுமுகம் உங்களுக்கு அசிஸ்டண்ட் “ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்...
  8. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 7 மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது . மருந்தின் உபயத்தால் அவள் நன்கு தூங்கிக் கொண்டிருக்க இங்கு தீரனோ ஒரு நிலையில் இல்லை . “ தேவி வந்துருமா !’’ என்று மனதுக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான். கனியை பரிசோதித்துவிட்டு வெளியில் வந்த டாக்டரை கண்டதும் தீரன்...
  9. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 6 அன்று ஆபிசில் இருந்து சீக்கிரமாக கிளம்பிவிட்டான் தீரன். லிங்கையும் தன்னுடன் சேர்த்து அழைத்துச் செல்ல அவன் கேபினுக்குச் சென்றான்.அவன் வந்ததும் லிங் அவனை கேள்வியாக பார்க்க “ வாடா மச்சான் வீட்டுக்கு போகலாம்! “ – தீரன் “ டேய் அதுக்குள்ளேயா ! வேலை இருக்குடா !. கொஞ்சம் பொறு மச்சான்...
  10. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 5 ஆபிசில் தீரனை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் லிங் . அவன் முறைப்பதை பார்த்த தீரன் “ என்னடா லிங் ? இவ்வளவு பாசத்தோடு என்னை பார்த்துட்டு இருக்க , என்ன விசயம்? “ – தீரன் “ டேய் உன்னை முறைச்சுட்டு இருக்கேன்டா ! கொலைவெறில பார்த்துட்டு இருக்கேன்டா ! “ – லிங் “ ஓ ! அப்டியா...
  11. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் : 4 வடுகப்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் தன் இறுதியாண்டு படிப்பை படித்துக் கொண்டிருந்தாள் குழல் . குழல் அவள் தோழி ரூபாவோடு பஸ்சில் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள் ரூபா , குழல் இருவரும் சிறு வயது தோழியர்கள் .ஒன்றாக பள்ளியில் படித்து...
  12. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம்: 3 பச்சை பசேல் என புல்வெளியும் அருகே வயல் வரப்புமாக , பசுமையாக, செழிப்போடு காட்சியளிக்கும் தேனி மாவட்டத்தின் ஒரு அங்கமான வடுகப்பட்டி கிராமம் வானம் கருமை நிறம் பூசிக் கொண்டும், நிலவு தன் முகத்தை மேகப் போர்வைக்குள் பாதி மறைத்துக் கொண்டும் அழகோவியமாக காட்சியளிக்கும் பனி சூழ்ந்த,பொழுது...
  13. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் 2 தீரன் , லிங்கேஷ் ஆபிஸிற்கு உள்ளே வந்ததும் பியூன் வேகமாக இவர்களை நோக்கி வந்தான். "சார் சார் இன்னைக்குமா லேட்! அம்மா வந்துட்டாங்க !"என்று பதட்டத்தோடு அவன் கூற தீரன் அதை கண்டு கொள்ளாமல் தன் கேபினை நோக்கி செல்ல லிங்கேஷ் பதறினான். "டேய் தீரா அப்பவே சொன்னேன் கேட்டீயா? பாரு இப்ப நல்லா...
  14. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    மந்திரம் :1 பனி மூட்டத்தின் மத்தியில் இராட்சஷ கோபுரங்களின் இடையில் மாணிக்க கற்களாகவும், பவளக் கற்களாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவு வாயிலில் அசுரன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் தன் நீண்ட கடாயுதம் கொண்டு வருபவரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஏதோ கேட்டு எழுதிக் கொண்டிருந்தான் . வரிசை நீண்டு...
  15. HoneyGeethan

    Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

    அழகான அன்பர்களுக்கு வணக்கம், உங்களுள் ஒருவளாக வாசகியாக இருந்த நான் எழுத்தாளராக மாறி இருக்கேன் எதுக்கும்மா உனக்கு இந்த தேவையில்லாத வேளையினு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது என்னங்க பண்ண 2019 ஒண்ணத்தையும் கிழிக்கல 2020. லயாவது ஏதாவது கிழிக்கலாம்னு உள்ளுக்குள்ள ஓரே நச்சரிப்பு அதான் இந்த...
Top Bottom