அத்தியாயம் 32 :
தினமும் காலையும் மாலையும்......டிரைவருடன் காரில் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் நித்திலா.அன்று நடந்த அந்த நிகழ்வுக்குப் பிறகு.....நித்திலா எதையும் மறுத்துக் கூறவில்லை.
அன்று காலையில் வரும் போதே.....கெளதம் உற்சாகமாக இருந்தான்.வந்ததும் வராததுமாக சுமித்ராவிற்கு போன்...
அத்தியாயம் 31 :
மறுநாள் காலை....வழக்கம் போல் கிளம்பி வெளியே வந்தவளை....காரோடு டிரைவர் செல்வம் எதிர்கொண்டார்.
"கிளம்பாலாமா ம்மா.....?",என்றபடி தன் முன் வந்து நின்றவரை ஆயாசமாகப் பார்த்தவள்,
"நான் பஸ்லேயே வந்திடறேன் அண்ணா......!நீங்க கிளம்புங்க......!",கூறியவள் விடுவிடுவென்று நடக்க...
அத்தியாயம் 30 :
ஞாயிற்றுக்கிழமை -
ஆதித்யனின் வீட்டுத் தோட்டத்தில் அவனுடைய குடும்பம் மொத்தமும் குழுமியிருந்தது.வழக்கம் போல் ஜாகிங் போய்விட்டுத் திரும்பிய ஆதித்யன்.....அனைவரும் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தபடி அவர்களிடம் சென்றான்.
"என்ன எல்லோரும் இங்க ஆஜர் ஆகியிருக்கீங்க.....?என்ன...
அத்தியாயம் 29 :
"ஹே....!நித்தி....!வா.....வா.....!",வார விடுமுறையை தன் வீட்டில் கழிப்பதற்காக வந்த தங்கையை ஆரவாரத்துடன் வரவேற்றாள் தீபிகா.
"ஹாய் அக்கா.....!",பாசத்துடன் தனது அக்காவை அணைத்துக் கொண்டாள் நித்திலா.
சத்தம் கேட்டு வெளியே வந்த தீபிகாவின் மாமியாரும் மாமனாரும் நித்திலாவைப்...
அத்தியாயம் 27 :
ஒரு வழியாக....அடுத்த நாள் காலை....சூரியன் தன் கடமையை செவ்வனே ஆற்றும் பொருட்டு....கிழக்கில் உதிக்க ஆரம்பித்துவிட்டான்.காலையில் எழும் போதே....நித்திலாவிற்கு ஆதித்யனின் முகம்தான் மனதில் வந்தது.அதிலும் அவன்....அவளைத் தன்னுடன் சாப்பிடச் சொன்னதுதான் ஞாபகம் வந்தது.
'என்னமாய்...
அத்தியாயம் 26 (1) :
மதிய உணவு இடைவேளை முடிந்து அறைக்குள் நுழைந்த நித்திலாவை....தனது கூர்மையான பார்வையுடன் எதிர் கொண்டான் ஆதித்யன்.
"என்ன....உன் பிரெண்ட் கூட பலமான பேச்சுவார்த்தை போல....?",
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"ப்ச்....!",என்றபடி ஒன்றும் பேசாமல் தனது இருக்கையில் சென்று அமர்ந்து...
அத்தியாயம் 26 :
அடுத்த நாள்....தோழிகள் இருவரும் நேரமாகக் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்று விட்டனர்.இருவருமே....இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தனர்.
இவர்கள் ஹாஸ்பிட்டலுக்கு போகும் போது....நந்தினி கண் விழித்திருந்தாள்.இருவரும்,"நந்து....!",என்றழைத்தபடி ஓடிச் சென்று அவள்...
அத்தியாயம் 25 :
அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும்....ஆதித்யனைக் கண்டவுடன் அணை உடைத்த வெள்ளமாய் வெடித்துச் சிதறியது....!இத்தனை நேரம் இருந்த தைரியம் அனைத்தையும் இழந்தவளாய்....வேரற்ற கொடி போல்....அவன் நெஞ்சில் சாய்ந்து கதறிக் கொண்டிருந்தாள் நித்திலா.
அவனைக் கண்ட அந்தக்...
அத்தியாயம் 24 :
"எருமை மாடே....!இப்படி காலங் காத்தால....வெறும் வயித்துல முறுக்கை தின்னுக்கிட்டு இருக்கியே....?உடம்பு என்னத்துக்கு ஆகும்.....?",கையில் ஒரு பெரிய சம்படா நிறைய முறுக்கை வைத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றாக காலி செய்து கொண்டிருந்த நந்தினியைப் பார்த்துத் திட்டிக் கொண்டிருந்தாள்...
அத்தியாயம் 23 :
அடுத்த நாள் காலையில் உற்சாகமாக உள்ளே நுழைந்த ஆதித்யனைப் பார்த்த போது....நித்திலாவிற்கு நந்தினியிடம் அவனைப் பற்றி வர்ணித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது.'நேத்து நந்துக்கிட்ட என்னையும் அறியாம....இவரோட ஒவ்வொரு செய்கையையும் பத்தி சொல்லியிருக்கேன்.....!அப்படின்னா....இவரை எந்த அளவுக்கு...
அத்தியாயம் 22 :
அடுத்த நாள் காலை....வேகமாக உள்ளே நுழைந்த ஆதித்யன்....நித்திலாவின் டேபிள் மீது ஒரு கவரை வைத்தான்.
"என்ன இது....?",அவள் கேட்க,
"எந்நேரமும் என்னை கண்காணிச்சிட்டே இருக்கற அளவுக்கு....பத்திரிக்கைக்காரங்க ஒண்ணும் வெட்டியா இல்லைன்னு நீதானே சொன்ன....அந்த வெட்டியா இல்லாதவங்க...
அத்தியாயம் 21 :
"உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை....!
உன்னை அன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை....!
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு....?!"
அந்த நெடுஞ்சாலையில் சென்ற காரில் இருந்த சி.டி பிளேயரில் பாடல் ஓடிக் கொண்டிருந்தது.அதனுடன் சேர்ந்து பாடியபடி....இல்லை...
அத்தியாயம் 20
மதியம் நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா ஆகிய மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது....சுமித்ரா எதையோ கூற வருவதும்...பிறகு தயங்குவதுமாக சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.அவளை கவனித்த பாலா,
"என்னங்க சுமித்ரா...!சாப்பாட்டை சாப்பிடாம...கொறிச்சுக்கிட்டு...
அத்தியாயம் 19
அன்று....சற்று முக்கியமான வேலைகள் முடிக்க வேண்டி இருந்ததால்....சற்று நேரமாகவே அலுவலகத்திற்கு வந்து விட்டான் கெளதம்.காலையில் இருந்து...உட்கார்ந்தபடியே வேலை செய்ததில்...தோள்பட்டை இரண்டும் வலிக்க...தனது லேப்டாப்பை மூடி வைத்து விட்டு....இரண்டு கையையும் உயர்த்தி நெட்டி முறித்தான்...
அத்தியாயம் 18 :
சிஸ்டமை பார்த்தபடி வேலை செய்து கொண்டிருந்த சுமித்ராவை....அவளது டேபிளில் இருந்த போன் அலறி அவள் சிந்தனையை கலைத்தது.
"சுமித்ரா....!கம் டூ மை ரூம்....!",கௌதம்தான் அழைத்திருந்தான்.
தன் முன் வந்து நின்றவளைப் பார்த்தவுடனேயே....அவள் முகம் சோர்ந்து கிடந்ததை தெரிந்து கொண்டான்...
அத்தியாயம் 17 :
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்....வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் வந்திருந்தாள் சுமித்ரா.தேவையானப் பொருட்களை எடுத்து கூடையில் போட்டபடி அதை தள்ளிக் கொண்டு வந்தவள்....அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டுக் கொண்டு...எதிரில் வந்தவனை...
அத்தியாயம் 16 :
அடுத்து வந்த இரண்டு நாட்களும்....கௌதமும் சுமித்ராவும் ஒன்றாகவே வேலை செய்ய வேண்டி இருந்தது.அவனும் தன் கோபத்தை ஒழித்து அவளுடன் பழக....அவளும் தன் தயக்கத்தை உதறி அவனிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்தாள்.
அவள் தன் அருகில் இருக்கும் போது....அந்த வானத்தையே வசப்படுத்திய உணர்வுடன்...
அத்தியாயம் 15 :
காலையிலேயே கௌதமை தன் அறைக்கு அழைத்த ஆதித்யன்,"கெளதம்....! J.P கம்பெனீஸ்க்கு ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணனும்....இது கொஞ்சம் கான்பிடன்ஷியலா இருக்க வேண்டிய விஷயம்....ஸோ...நீ உன்னோட லாகின் ஐடியை மட்டும் யூஸ் பண்ணி அதை ரெடி பண்ணு...!அதுமட்டுமில்லாம....அது ரிலேட்டடா ஒரு சம்மரியும்...
அத்தியாயம் 14 :
அந்த வார விடுமுறையில் சந்தோஷமாக தன் ஊருக்குக் கிளம்பினாள் நித்திலா.இவள் வருகிறாள் என்று அவளுடைய அக்காவும் அதிதி குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தாள்.தன் முதல் மாத சம்பளத்தில் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தாள் நித்திலா.
மகள் வருகிறாள் என்று...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.