Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    எழுத்தாளினி நிசப்தா - Comments

    உமாவுக்கு ஏத்த ஆளுதான் கயல்😝😝😝....‌‌கயலு உன்‌ வாய்ல கொஞ்சம் இந்த திகழுக்கும் கொடேன்....‌‌உமாட்ட எழாத வாயி கயல்ட்ட நல்ல பேசுது வம்பிழுக்குது அவளை திட்டவும் செய்யுது...உமாவை நினைக்கும் போது கோவமா வருது.😡😡😡சூப்பர் சிஸ் ❤️❤️
  2. M

    எழுத்தாளினி நிசப்தா - Comments

    சாரல் பாவம்... சொந்த அம்மாவே ஏன் இப்படி பண்றாங்க.... எல்லா தப்பையும் அவங்க பண்ணிட்டு திடீருனு வந்து திகழை கொடுமை படுத்துறாங்க.... அதுக்கு அவ அண்ணா சப்போட்டு... அப்பா கண்டுக்காம இருக்காரு... வீட்ல ஒருத்தர் கூட சப்போர்ட்டுக்கு இல்லையா...🥺🥺 பாவம் சாரல்
  3. M

    எழுத்தாளினி நிசப்தா - Comments

    அருமையான டீசர்.... திகழொளி சாரல் 😍 பெயர் சூப்பரா இருக்கு.... ஏன்‌உமா அவள இப்படி பண்றாங்க... பார்சியாலிட்டி சொசைட்டி பா😔😜 வாழ்த்துக்கள் சிஸ் ❤️
  4. M

    நிந்தன் காதலின் ஸ்பரிசம் - Comments

    நிலாவை கடத்திட்டானா ஹர்ஷா 🥺🥺🥺 அதும் மயக்கமருந்து கொடுத்து... இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி பண்ணியிருக்கானோ🙄🙄🙄 பக்காவா ப்ளான் பண்ணி தான் பண்ணியிருக்கான்😜😜😜 இதுக்கு நிலா என்ன பண்ண போறாளோ அவனை‌..... இரண்டு பேருக்குள்ளாடி அப்படி என்ன‌நடந்திச்சு..... காத்திருக்கிறோம்‌.... கடந்தகாலம அறிய ஆவலாய் 🤩🤩🤩🤩
  5. M

    நிந்தன் காதலின் ஸ்பரிசம் - Comments

    ஹர்ஷா❤️நிலானி... பெயரே சூப்பரா இருக்கு 🔥 அப்போ ஜோடி பொருத்தமும் அருமையா இருக்கும் போலயே😍😍😍 ஹர்ஷா உன் காதலியை நினைச்சுட்டே இப்படியா விழுந்து வாருவ..... உயிரு முக்கியம் பிகிலு..... உனக்கு ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிபோச்சுனா இந்த நிலானிபுள்ள ஆதர்ஜி யை பழிவாங்கிடும் 😜😜(சும்மாலொல்லலாய்க்கு 😀)...... அடடே...
  6. M

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    டீசர் சூப்பர்.... எபிசோட்காக வெயிட்டிங் 🥰
  7. M

    நிசப்தமே சப்தமாய் - Comments

    டீசர் சூப்பர் ❤️❤️❤️ Waiting for the story sis 🥰🥰
  8. M

    இ(த)டம் மாறிய காதல் - Comments

    கண்டது எல்லிமே கனவா😳😳 நான் கூட ஹீரோ‌ஹீரோயின் கல்யாணம் பண்ணிட்டு காதல் பண்ண போறாங்கனு நினச்சேன் ☹️☹️☹️ கனியமுதா நீ உனக்கு பிடிக்காத கனவு கண்டதுக்கு ராக்ஸ் என்ன பண்ணுவான்‌.... அவனும் பாவம்ல😂😂😂 ஏம்மா அஜித்ரா யாருமா நீ... அசில்டா வந்து கொளூத்தி போட்டுட்ட.... பாவம் கனி ராக்ஸை திட்டிட்டு...
  9. M

    என் தளிர்மலரே! - Comments

    கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️ டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
  10. M

    காதலும் கனலாய் சுடுவதேனோ - Comments

    ஆரம்பமே சோகமா ஆரம்பிக்குதே🥺🥺🥺 பட் எபிசோட் சூப்பர் 😍😍😍😍தேவ் அப்பாவை இழந்து நிற்க, அஞ்சலி அம்மாவை இழந்து நிற்குறா.... ஆனா இரண்டு பேரையும் சேர்த்து வைக்குது கடற்கரை..... கடலை பார்த்ததும் தற்கொலை பண்ணிக்குற வேகம் வந்திச்சுனு எம்புட்டு அழகா சொல்றா.....‌‌மண்டைலே ரெண்டு கொட்டு குடுக்கணும் அவளுக்கு...
  11. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    மதி வந்து வந்து கடத்தல் கும்பல்ட்ட மாட்டீட்டியே.... அஜூ பக்கத்தில நின்னா நீ லிட்டில் கேர்ள் தான் .... உன்னை இப்படி மயங்கி விழ வச்சுட்டானே இந்த அஜூ பையன் 😄😄 தி க்ரேட் பிஸ்னஸ்மேன இப்படி அலைய விடுறீங்களே மித்து மேடம்.... பாவம் உங்க இரண்டு பேர் கண்ணாமூச்சி ஆட்டத்தில ஆடிபோயிருக்கிறது வேந்தன் தான் 😂😂😂...
  12. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    இளா.... நீ அம்பியா..‌‌‌‌‌‌‌‌‌ரெமோவா இல்ல அந்நியனா..... குளுகுளு ஏசில கூல்ட்ரிங்க்ஸ் கேக்குதுதா..... மழையையும் வெயில்னு சொல்றியோ எல்லாம் மித்து மேல இருக்கிற லவ்ஸ் தானே🤣🤣🤣 அடேய்... என்னடா புதிய திருப்பம்😅😅 ஜன்னல் பக்கத்தில ஜமாய்க்குறீங்க😍😍😍 அவ மறசில காதல் கரைபுரண்டு ஓட கரம் கரை தாண்டிடுச்சே...
  13. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    நான் அப்போவே நினச்சேன்... இவங்க எல்லாரும் கூட்டு களவாணிங்கனு🤣🤣🤣🤣 அஷ் தஷ் ஷோட அண்ணன் தான் இஷாந்தா🙄🙄🙄 மித்ரா இஷாந்த நடுவுல சண்டையா..... அதான் அவங்க இரண்டு பேரும் இவன் கூட.முறச்சிட்டு இருக்கானா🤣🤣🤣 மதி சிகப்பு சட்டைனு எப்படிலாம் மொக்கை வாங்குற நீ..... 😅😅😅 அந்த கம்மலை திருடி வச்சிட்டு அதே மாதிரி வேற...
  14. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    யாருடா நீ.... எங்க இருந்து வந்த??எவனாவது தானே போய் ஆக்சிடன்ட் பண்ணுவானா.... அம்பூட்டு கோவகாரனா,, என் கோவம் இருந்து என்ன பயன்🤣😂அதான் மித்துவ பார்த்ததும் அடங்கிட்டியே 🤣🤣🤣அதான் நிதானமா புரிய வைக்குறாள்ல... திரும்பவும் அதே கேள்வி கேக்குறியே இளா..... இளாவோட யாழியை மித்ர யாழினி கொன்னுட்டாங்களா...
  15. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    மதி😍😍😍😍 இப்படியா விழுந்துவாரி ஓடுவ... உன்னை துரத்தின இரண்டும் அப்போவே ஓடிருச்சுங்க.....மதி விழும்போதெல்லாம் எப்படிடா இரண்டு பேரும் வந்து நிக்குறீங்க😃😃மரத்துக்கு பின்னால போறத பாத்து நானும் ஏதோ நினச்சேன்😅😅 கம்மல் குடுக்குறதுக்குதானா..... முகிலன் உனக்குள்ளாலயும் ஏதோ இருக்கு.... டயலாக்ஸ் செம🤣🤣🤣🤣...
  16. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    நல்லா தானே போயிட்டு இருந்திச்சு..... அதுக்குள்ள எதுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி....🤔🤔🤔 அவனுக்கு மெம்மரி லாஸா இருக்குமோ....... மதியை அஷ்வந்த் தஷ்வந்த் க்கு தெரியுது.... இஷாந்த் பற்றியும் போசுறாங்க... மித்ரா பற்றி இவட்ட கேக்குறாங்க.... அப்போ இவங்க எல்லாரும் ஒரு காலத்தில கூட்டு களவாணியா...
  17. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    நேசம் நல்லா இருக்கு..... ஆனா இரண்டு பேரும் நேசத்தை மறச்சு வச்சிருக்காங்களே.....🤗😣😣😣😣 என்ன சண்டை முடிஞ்ச கையோட இரண்டு பேரும் ஒரே மாதிரி வேலை செய்துட்டு இருக்காங்க.... இளா கைல வேற காயம் ஆகிடுச்சு...... வந்தனா மேம் வந்து பார்த்து காயத்துக்கு மருந்து வச்சிருக்காங்க..... ஆனா அதையும் அலட்சிய...
  18. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    மதிமா.... நான் உன்னை என்னமோ நினச்சேன்‌ ஆனா கம்மலுக்காக சிவப்பு சட்டையை விசாரிக்குறியே 💔💔உனக்கு உன் கவலை....‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இஷாந்த் பையா நீ நல்லவனா கெட்டவனா..... மித்து கேஸ் பற்றி நீயே சொல்ற... ஆனா அவளா பேசுனா திட்டுற.... என்னயா நியாயம் இது??? வக்கீல் மேட்ம் இந்த கேஸையும் கொஞ்சம்...
  19. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    நானும் அதிர்ச்சி வேற ஏதோனு நினச்சேன் ☹️☹️☹️ சிவப்பு சட்டை யாருடா நீ.... அன்னைக்கு நெடியவன், இப்போ சிவப்பு சட்டையா.... ஐயயோ வக்கீல் பொண்ணு மயங்கிடுச்சே 🥺🥺🥺இஷாந்த் பதறாத... நிதானமா இரு..... அவளை திட்டிட்டே இருந்தான்.... அவனுக்குள்ள இம்புட்டு பாசமா??? மதிக்கு ஜோடி சிவப்பு சட்டையா? இல்ல இஷாந்தா...
  20. M

    நேசத்தின் சுவாசம் நீ - Comments

    இஷாந்த் மித்ராக்கு முன்பகை ஏதாச்சும் இருக்குமோ? அவ பெயர் சொன்னாலே பையன் கடுப்பாகுறான் 😜😜😜மித்ரா போல்ட் அன்ட் ஸ்ட்ராங் 🔥🔥🔥 எடுத்த விஷயத்தை எதுக்காகவும் கைவிடாதது சூப்பர் 🤩🤩🤩 இளா சொன்ன மாதிரி எதிரியை கூட விட்டுடலாம்... ஆனா துரோகிய நோ வே 😂😂😂 சீட்டு கிழிஞ்சிடுச்சா 😜😜😜 மித்ரா தாத்தா எதுக்கு...
Top Bottom