Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

மதிமா.... நான் உன்னை என்னமோ நினச்சேன்‌ ஆனா கம்மலுக்காக சிவப்பு சட்டையை விசாரிக்குறியே 💔💔உனக்கு உன் கவலை....‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இஷாந்த் பையா நீ நல்லவனா கெட்டவனா..... மித்து கேஸ் பற்றி நீயே சொல்ற... ஆனா அவளா பேசுனா திட்டுற.... என்னயா நியாயம் இது??? வக்கீல் மேட்ம் இந்த கேஸையும் கொஞ்சம் பாருங்க........ இளா கம்பெனி கேஸ் ஒரு முடிவுக்கு வந்தாச்சு..... வேந்தன் மதி உங்க சந்தேகம் சீக்கிரமே நம்ம ரைட்டர் ஜீ மனசு வச்சு தீர்ப்பாங்க சரியா😃😃😃
சூப்பர் எபி அக்கா 😍😍😍
 
நேசம் நல்லா இருக்கு..... ஆனா இரண்டு பேரும் நேசத்தை மறச்சு வச்சிருக்காங்களே.....🤗😣😣😣😣 என்ன சண்டை முடிஞ்ச கையோட இரண்டு பேரும் ஒரே மாதிரி வேலை செய்துட்டு இருக்காங்க.... இளா கைல வேற காயம் ஆகிடுச்சு...... வந்தனா மேம் வந்து பார்த்து காயத்துக்கு மருந்து வச்சிருக்காங்க..... ஆனா அதையும் அலட்சிய படுத்துறான் இளா.... என்னவா இருக்கும் ... வீட்டில இருக்கிற விலகலுக்கும் மித்ராக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ 🤔🤔🤔 சரியான டாம் அன்ட் ஜெர்ரி தான்.... பட் க்யூட் 😍😍😍😍😍
 
நல்லா தானே போயிட்டு இருந்திச்சு..... அதுக்குள்ள எதுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி....🤔🤔🤔 அவனுக்கு மெம்மரி லாஸா இருக்குமோ....... மதியை அஷ்வந்த் தஷ்வந்த் க்கு தெரியுது.... இஷாந்த் பற்றியும் போசுறாங்க... மித்ரா பற்றி இவட்ட கேக்குறாங்க.... அப்போ இவங்க எல்லாரும் ஒரு காலத்தில கூட்டு களவாணியா இருந்திருப்பாங்களோ... இளா😊யாழி.... ஏதோ இருக்கு.... பெருசா இருக்கு .... இவங்க ரெண்டு பேரும் அடிச்சு பிடிச்சு வேந்தனை மென்டலாக்கி கதையை கொண்டு போறாங்கனா சிங்கிள் வுமன் ஆர்மியா க்யூமரா கதையை கொண்டு போறா நம்ம மதிகுட்டி😍😍😍😍 சூப்பர் சிஸ்
 
மதி😍😍😍😍 இப்படியா விழுந்துவாரி ஓடுவ... உன்னை துரத்தின இரண்டும் அப்போவே ஓடிருச்சுங்க.....மதி விழும்போதெல்லாம் எப்படிடா இரண்டு பேரும் வந்து நிக்குறீங்க😃😃மரத்துக்கு பின்னால போறத பாத்து நானும் ஏதோ நினச்சேன்😅😅 கம்மல் குடுக்குறதுக்குதானா.....
முகிலன் உனக்குள்ளாலயும் ஏதோ இருக்கு.... டயலாக்ஸ் செம🤣🤣🤣🤣... எல்லாமே உண்மை தான்.... இப்படி சட்டுபுட்டுனு கோவபட்டு தாம்தூம்னு குதிச்சா எப்படி காதல் பண்ணி கல்யாணம் பண்ணுவ இளா....😃😃 மித்துமா ஜாலியா இருக்காங்க.... இளாவோட அந்த ப்ரெண்ட் மித்துவா 😊😊😊 சின்ன பொண்ணோட அப்பா என்ன.கேஸ்ல மாட்டியிருக்காரு.... இளா என்னடா ப்ளான் பண்ணியிருக்க... 😃😃😃
சூப்பர் எபி அக்கா 😍😍
 
அருமையான பதிவுகள் 💖💖💖
இப்ப தான் எல்லா பதிவுகளையும் படிச்சேன்😍😍 இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி💞நிறைய சஸ்பென்சா இருக்கே....முகிலன் , யாழினி ரெண்டு பேரோட கேரக்டர் , கம்பிரம்
செம்ம.இவுங்க லைஃப் ல என்ன பிரச்சனை.... முகில்க்கு மெமரி லாசா இருக்குமோ....🤔

இஷான் மதி ரெண்டு பேரும் செம்ம அவுங்க ரெண்டு பேரும் வாய் சண்டை சூப்பர்🤭😍 இஷான் மதி ஜோடி தான் எனக்கு பிடிச்சிருக்கு
ஆனா நடுல இந்த ரெட் சட்டை யாரு.

இந்த ரெட் சட்டை யாரா இருக்கும்.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா!!!
 

New Threads

Top Bottom