ஹா ஹா... கோயிலுக்குப் போவாங்கமா. மிக்க நன்றி சகி😊nice ud akka...... 🤩 😍 harish ku chicken poche😆 .............ippa varthunan koviku povana illa ya...........🤩
Harish tha pavam urla 10 frd vachu erukkavala santhosama erukka oru frd da vachu kittu ivanoda nelam romba pavamda nee🤣............spr epi akka........😍😍
ஹீரோவுக்குக் கொஞ்சம் குறும்பு கலந்த குணம் தான் சகி. மிக்க நன்றி 😊கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️
டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
ஐந்து அத்தியாயங்களையும் வாசித்து , கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி சகி. நண்பர்கள் இருவரும் கோயிலுக்குப் போவார்கள். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுகிறேன் 😊சுபாக்கு ஹீரோ ஹெல்ப் பண்ணது சூப்பர்..அதுக்கு நம்ம ஹீரோயின் ரியாக்சன் இருக்கே🙄🙁🙁ஆனாலும் நம்ம ஹீரோ அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாம இளந்தளிர் அப்படிங்கற பெயரை தளிர்னு சுருக்கிட்டாரு....அத நண்பன் நோட் பண்ணிட்டாரு...கோவர்த்தனன்,ஹரீஷ் இவங்க நட்பும்,பேசிக்றதும் செமையா இருக்கு..அதும் தீவிரவாதி,காட்டுத்தீ பட்டப்பெயர்கள் 👌 😍🤣🤣😀
ஹரீஷ்க்கு நான்வெஜ் கிடைக்கலேயே....இவங்க கோவிலுக்குப் போவாங்களா இல்ல நான் வெஜ் கடைக்குப் போவாங்களா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்