Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

நான் அப்போவே நினச்சேன்... இவங்க எல்லாரும் கூட்டு களவாணிங்கனு🤣🤣🤣🤣 அஷ் தஷ் ஷோட அண்ணன் தான் இஷாந்தா🙄🙄🙄 மித்ரா இஷாந்த நடுவுல சண்டையா..... அதான் அவங்க இரண்டு பேரும் இவன் கூட.முறச்சிட்டு இருக்கானா🤣🤣🤣 மதி சிகப்பு சட்டைனு எப்படிலாம் மொக்கை வாங்குற நீ..... 😅😅😅 அந்த கம்மலை திருடி வச்சிட்டு அதே மாதிரி வேற வாங்கி தந்திருப்பானோ🤔🤔🤔 மித்து, இளா என்ன மெட்டீரியல் நீங்க இரண்டு பேரும் .... நிமிஷத்துக்கு நிமிஷம் ஆட்டியூட் மாத்துறீங்களே..... வேந்தன் கூட சேர்ந்து நாங்களும் முழிச்சிட்டு இருக்கோம்🤣🤣🤣🤣
சூப்பர் எபி சிஸ் 😍😍😍
 
Ennadhu andha sigappu sattai kidnapper king ah🙄🙄madhi mind voice 😊 😊 😊 😆muhil oda andha oru frnd yarunu fast ah sollungo sis....waiting for next epi
 
Last edited:
இளா.... நீ அம்பியா..‌‌‌‌‌‌‌‌‌ரெமோவா இல்ல அந்நியனா..... குளுகுளு ஏசில கூல்ட்ரிங்க்ஸ் கேக்குதுதா..... மழையையும் வெயில்னு சொல்றியோ எல்லாம் மித்து மேல இருக்கிற லவ்ஸ் தானே🤣🤣🤣 அடேய்... என்னடா புதிய திருப்பம்😅😅 ஜன்னல் பக்கத்தில ஜமாய்க்குறீங்க😍😍😍 அவ மறசில காதல் கரைபுரண்டு ஓட கரம் கரை தாண்டிடுச்சே..... இளா உன்.உள்மனசுல இருக்கிற ரெமோ வெளியே வந்தான் அதுக்குள்ள அவ உன்னை அந்நியன் ஆக்கிட்டாளே........ மதி😂😂😂 உன்னை நினச்சாலே சிரிப்பு தாளல.... க்யூட்டி 😍😘 திரும்பவும் சிகப்பு சட்டையா..... நான் கூட இது அவன் வீடா இருக்கும்னு நினச்சேன்.... பார்த்தா துப்பாக்கி வச்சிட்டு பயபுள்ள என்ன வேலை பண்ணுது அங்க 🤔🤔🤔🤔🤔
சூப்பர் அக்கா 😍😍
 
சூப்பர் பதிவு 💖💖💖
அந்த சிகப்பு சட்டை.... அஜுவா....kidnapper 🧐
பாவம் மதி ரெண்டு கொலை பார்த்து டர் ஆகிர்க்கும்😂🙊அந்த பிள்ளைக்கு யாரச்சு மந்திர்ச்சு விடுங்க😜😉
முகில் அந்நியன் மாதிரி பண்றான்😂
இந்த முகிலோட ப்ரெண்ட் யாரா இருக்கும்.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா 💞
 
மதி வந்து வந்து கடத்தல் கும்பல்ட்ட மாட்டீட்டியே.... அஜூ பக்கத்தில நின்னா நீ லிட்டில் கேர்ள் தான் .... உன்னை இப்படி மயங்கி விழ வச்சுட்டானே இந்த அஜூ பையன் 😄😄 தி க்ரேட் பிஸ்னஸ்மேன இப்படி அலைய விடுறீங்களே மித்து மேடம்.... பாவம் உங்க இரண்டு பேர் கண்ணாமூச்சி ஆட்டத்தில ஆடிபோயிருக்கிறது வேந்தன் தான் 😂😂😂 இளமுகிலன் சாரி கேட்பானா? இல்ல மித்து தான் கேட்க விடுவாளா 🤣🤣🤣🤣 ஏன்டா எல்லாரும் மதியை திரும்ப திரும்ப காமெடி பீஸாக்குறீங்க.... அவளுக்கு பெரிய ஃபேன் கூட்டமே இருக்கோம்.... நீயெல்லாம் ஒரூ வக்கீலா... உண்மையை சொல்றா... ப்ரீபையர்னு சொல்லிட்டு போறா.... இன்னும் வளரணும் டா நீ 🤣🤣🤣

சூப்பர் எபி அக்கா..... நிறைய சஸ்பென்ஸ், ஹ்யூமர், லவ்லாம் வச்சு செமயா போகுது கதை 😍😍😍😍😍 வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் யூடி 😍😍😍😍
 

New Threads

Top Bottom