Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சுரேந்தர் கையில் அந்த உலக உருண்டை. தப்பு செய்யறவனோட ஒரு சிறு அலட்சியம் எப்பவுமே அவனை கடைசி வரை துரத்தும். அதுதான் நிதர்சனம். அழகான கருத்துக்கும், தொடர்ந்து நீங்க எப்போதும் கொடுக்கும் ஊக்கத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.
  2. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சஞ்சு மட்டும் அல்ல. கெளதம் தவிர மத்த எல்லாரும் பாவம் ஆகிடுவாங்களோ:unsure: அப்படி ஆனா தானே அவன் ஆன்டி ஹீரோ. அதுக்குதான் முயற்சி பண்றேன் 😇 ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகாக கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
  3. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சித்து ஏன் சஞ்சனா போட்டோ எடுக்கலை. அதுக்கு விடை இந்த எபியிலே இருக்குமா. ஒரு வரி விடாம ரசிச்சு படிச்சு எபி தவறாம ரொம்ப அழகா கருத்து சொல்றீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா. நன்றிகள் பல.
  4. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். உலக உருண்டையை தவற விட்டதைப் போல சஞ்சனாவையும் தவற விடுவானா? ரொம்ப நல்ல கேள்வி. எவ்வளவு அழகான உவமை. ஆனா அப்படித் தவற விட்டா அவனாலே அதைத் தாங்கிக்க முடியுமா? அதுதான் எனக்குத் தெரியலை.😀 அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
  5. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    இதுவும் கரெக்ட் கேட்ச். அவன் பெங்களூர்தான் வரப் போறான். செம போங்க. ரசிச்சு படிச்சு ஒவ்வொரு எபிக்கும் அழகா கருத்து சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா.
  6. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கலை அப்படியா சொல்றீங்க? நந்தா வலையில் விழுந்துட்டானா? பார்க்கலாம். நீங்கள் ஒவ்வொரு அத்த்தியாதிற்கும் தவறாமல் கருது பதிவு செய்வது மனசுக்கு சந்தோஷமா இருக்கு மா. மனம் நிறைந்த நன்றிகள்.
  7. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    Bselva ரொம்ப அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. இங்கே கெளதம் ஆன்டி ஹீரோ என்பதால் அவன் அபஸ்வரமா அல்லது நந்தா அபஸ்வரமா என்பதை போகப் போகத் தான் பார்க்க வேண்டும். ஹாஹாஹா தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
  8. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அழகான கருத்துக்களுக்கு நன்றிகள் தேவி. கண்டிப்பா ரசிகையின் ரசிகன்தான். ஜி.எஸ். ரொம்ப அழகா ரசிச்சு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. சந்தோஷமா இருக்கு மா
  9. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    இனிதா மோகன் நன்றிகள் பல. நீங்களும் போட்டியில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  10. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கலை கார்த்தி தொடர்ந்து கருத்துக்களை சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. கெளதம் சஞ்சனாவுக்காக இந்த கொலையை செய்தான்ன்னு எப்படி சொல்றீங்க? வேறே காரணம் இருக்கக் கூடாதா?
  11. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஹாஹாஹா.. அரவிந்த் சாமியா. செம போங்க. //அழகனா ராட்சசன்// செம. தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா.
  12. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    Bselva எத்தனை அழகான கமென்ட் உங்களோடது. படிக்கவே சந்தோஷமா இருக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
  13. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அந்தப் புகைப்படம் யாரோடது? செம கேட்ச். யாரவது அந்த வரியை கவனிச்சு இருப்பங்களான்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கதையின் பின் பகுதிக்கு லீட். தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
  14. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    நன்றிகள் கோதை மா. உங்க அனுமானம் சரியான்னு சீக்கிரம் பார்க்கலாம். தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா.
  15. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    Thanks a lot for your cmnts Devi srinivasan. unga guess nalla irukku. crctaannu vara atthiyaayangalil paarpom. Thanks for your cont support
  16. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கோதை மா உங்க கமென்ட் பார்க்க அத்தனை சந்தோஷமா இருக்கு. எனக்கு அது மிகப் பெரிய பூஸ்ட். உங்க வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மா.
  17. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    பி.செல்வா நன்றிகள் பல. நான் எங்கே எழுதினாலும் தொடர்ந்து படிக்கறீங்க. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.
  18. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    மனம் நிறைந்த நன்றிகள் மா தர்ஷினி. அத்தனை அழகா ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. நந்தா கெளதம் இடையே என்ன பிரச்சனைன்னு சில அத்தியாயங்கள் கடந்துதான் தெரியும் மா. அழகான கருத்துக்கு நன்றி மா.
  19. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அழகான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் மா. அவன் ஸ்டைல் ஆளுமை கொண்டு வர நிறைய யோசிக்க வேண்டியது இருக்குமா. ஹாஹாஹா. முன்னே பின்னே ஆன்டி ஹீரோ எழுதி இருந்தாத்தானே. கெளதம் என்ன செய்யப் போறான்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து விடும். நன்றி மா.
  20. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அழகான கருத்துக்கு நன்றிகள் மா தேவி ஸ்ரீனிவாசன். செஸ் பிளேயர் திங் பண்ற விதம் தான் கதையோட பேஸ். இதை கடைசி வரை இப்படியே கொண்டு வர முயற்சி பண்றேன். அவங்களுக்குள் என்ன பிரச்னை அப்படிங்கிறது வெளியே வர சில அத்தியாயங்கள் ஆகும் மா.
Top Bottom