Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

சுரேந்தர் கௌதம் ஆ சிசிடிவி கேமரால பார்த்துட்டான்..ஜீ.எஸ் பிரேஷ்லெட் சிப்பந்தி நோட் பண்ணிருக்கான்..அந்த ஒரு நாள் ரொம்பவே அழகு தான்..கடற்கரையில் இதமான சூழ்நிலையில் வெண்ணிலவே சாங்,நடனம் செம செம சிஸ் 😍 😍 ....சித்தார்த் சாசனம் எழுதியதும் அழகு🤩🤩🤩🤩🤩🤩.....சித்துகிட்ட சந்தனா சென்னைனு சொல்லிருந்தாலும் அவன் பெங்களூர் வருவானு தோணுது...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 
வாவ்.. சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பு அத்தியாத்திலும்.. அதிரடி ஆட்டக்காரனின் அழகான மூவ் .. சஞ்சனா என்ற ரசிகையின் ரசிகன் ஆகிறானோ ஜி. எஸ். .. பந்தயத்தில் தோற்றவன் அவள் மனதை வெல்வானா? கிராண்ட் மாஸ்டரின் பேச்சும் ஸ்ட்ரைட் அட்டாக் தான். "சோ" .. அடுத்து என்ன ? செக் அண்ட் மேட் நந்தனுக்கா ? தெரிந்து கொள்ள ஆவல் .. 😍 👌👌
அழகான கருத்துக்களுக்கு நன்றிகள் தேவி. கண்டிப்பா ரசிகையின் ரசிகன்தான். ஜி.எஸ். ரொம்ப அழகா ரசிச்சு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. சந்தோஷமா இருக்கு மா
 
அச்சோ அவ்ளோ அழகா,கவிதை மாதிரி அந்த song மாதிரி sweetஆ போய்ட்டு இருந்த sceneல அபஸ்வரம் மாதிரி நந்தனோட இடையூறு🤨.

அந்த கடலையும், இரவையும், நிலவையும் நாங்களும் ரசித்து அவங்கள ஆர்வமா திறந்த வாய் மூடாம பார்த்த உணர்வு😘😘, thanks mam🙏🙏.
Bselva ரொம்ப அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. இங்கே கெளதம் ஆன்டி ஹீரோ என்பதால் அவன் அபஸ்வரமா அல்லது நந்தா அபஸ்வரமா என்பதை போகப் போகத் தான் பார்க்க வேண்டும். ஹாஹாஹா

தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
கௌதம் சஞ்சனா சூப்பர்.நந்தன் தானாக வலையில் விழுந்து விட்டான்.கௌதம் சோ சொல்லுகிற விதம் செம.
கலை அப்படியா சொல்றீங்க? நந்தா வலையில் விழுந்துட்டானா? பார்க்கலாம். நீங்கள் ஒவ்வொரு அத்த்தியாதிற்கும் தவறாமல் கருது பதிவு செய்வது மனசுக்கு சந்தோஷமா இருக்கு மா. மனம் நிறைந்த நன்றிகள்.
 
சுரேந்தர் கௌதம் ஆ சிசிடிவி கேமரால பார்த்துட்டான்..ஜீ.எஸ் பிரேஷ்லெட் சிப்பந்தி நோட் பண்ணிருக்கான்..அந்த ஒரு நாள் ரொம்பவே அழகு தான்..கடற்கரையில் இதமான சூழ்நிலையில் வெண்ணிலவே சாங்,நடனம் செம செம சிஸ் 😍 😍 ....சித்தார்த் சாசனம் எழுதியதும் அழகு🤩🤩🤩🤩🤩🤩.....சித்துகிட்ட சந்தனா சென்னைனு சொல்லிருந்தாலும் அவன் பெங்களூர் வருவானு தோணுது...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
இதுவும் கரெக்ட் கேட்ச். அவன் பெங்களூர்தான் வரப் போறான். செம போங்க. ரசிச்சு படிச்சு ஒவ்வொரு எபிக்கும் அழகா கருத்து சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

New Threads

Top Bottom