Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

mam super epi.👏👏
வழக்கம் போலவே உங்களோட அழகு தமிழ், இனிய மொழி நடை.👌👌
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. 😘😘
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍
அடுத்த epiக்கு ஆவலோடு waiting.😁😁
பி.செல்வா நன்றிகள் பல. நான் எங்கே எழுதினாலும் தொடர்ந்து படிக்கறீங்க. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
வாழ்த்துகள் வத்சலா. ஆரம்பமே சூப்பர். கிராண்ட் மாஸ்டரோட மூவ் சூப்பராக இருக்கு. 👌👌👌👌
கோதை மா உங்க கமென்ட் பார்க்க அத்தனை சந்தோஷமா இருக்கு. எனக்கு அது மிகப் பெரிய பூஸ்ட். உங்க வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மா.
 
ஆஹா .. நம்ம கௌதம் ஆன்டி ஹீரோ மோட்க்கு பிரோமோட் ஆக ஆரம்பிச்சுட்டான் . சுரேந்தர் எண்ணம் சரியாக இருக்குமோ? கார் மட்டும் தள்ளி விட்டுட்டு நந்தாவைப் பத்திரமா ஒளிச்சு வச்சுருக்கானா கௌதம். நந்தா பற்றிய விஷயம் தெரியும்போது சஞ்சனா என்ன செய்வா ? தெரிந்துக் கொள்ள காத்து இருக்கிறோம். விறுவிறுப்பான அத்தியாயம் 😍 😍👌
 
கௌதம் விளையாட ஆரம்பிச்சிட்டான்.சுரேந்தர் சந்தேகப் படுவது போல் நந்தா எங்கேயாவது விழுந்திருப்பானோ?
 
கவிதை வரிகள் superb...அந்த இன்னொரு புகைப்படம் யாரோடது🤔கௌதம் கேம் ஸ்டார்ட் பண்ணிட்டான்...உலகம் என்னடா உலகம் என் உயிரின் ஒவ்வொரு துளியிலும் அவள்தானாட செம...நண்பனுக்காய் கண்ணீர் சிந்தும் காவல்காரனின் அனுமானம் சரியாய் இருக்குமா?வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

New Threads

Top Bottom