vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். உலக உருண்டையை தவற விட்டதைப் போல சஞ்சனாவையும் தவற விடுவானா? ரொம்ப நல்ல கேள்வி. எவ்வளவு அழகான உவமை. ஆனா அப்படித் தவற விட்டா அவனாலே அதைத் தாங்கிக்க முடியுமா? அதுதான் எனக்குத் தெரியலை.😀 அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.அழகான நகர்வு .. 👌👌சஞ்சனாவின் பொய்யைக் கண்டு கொண்டானே கௌதம் .. சஞ்சனா மகப்பேறு மருத்துவர் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமிதம் ஏனோ? அவன் அன்னை யார்? உலக உருண்டையைத் தவறவிட்டது போல சஞ்சனாவையும் தவற விடுவானா? சுரேந்தர் கௌதமை சந்தேகிப்பானா? நந்தாவின் சிரிப்பில் கௌதம் கோபம் கொள்வது ஏன்? விடைகள் அறிய காத்து இருக்கிறோம் வத்சலா 😍 😍 😍