Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. K

    மருதாணி பூவே! - Comments

    செழியன் கார்த்திகா ஜோடி கியூட்‌.❤️❤️❤️❤️❤️. செழியன் மனைவி பசங்களை தப்பாக பேசிடகூடாதுன்னு நினைக்கிறது செம . கார்த்திகா நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்னு அச்சாரம் கொடுத்தது செம ❤️❤️. செழியன் தன்னவள் உரிமை உணர்வு செம.ரொமன்ஸ் செமய கலக்குகிறான் செழியன் தானா? கலக்கு❤️❤️❤️
  2. K

    மருதாணி பூவே! - Comments

    இளா டூ மச் உன் அக்கா பிடிக்கவில்லை ஓடுவா அதுக்காக செழியன் காத்திருக்கனுமோ?.இவனை நாலு அடி அடிக்கனும் முட்டாள் தடியன்.செழியன் சூப்பர் நண்பனை புரிந்து வைத்திருக்கிறான் . தங்கைக்காக பேசுவானா?.
  3. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரூத் விஷ்வா இருவரின் தங்கை மீதுள்ள அன்பு செம.ரூத் தன்னவள் மீதுள்ள அன்பு கியூட்.விஷ்வா தன்னவளை தன் காதலால் காதலிக்க வைத்தது செம.மந்தாரை சூப்பர் பெண்கள் எப்பவும் தைரியம் ஆக இருக்கவேண்டும் தவறுகளை மன்னிக்க கூடாது செயலில் நிரூபிப்பது செம.மொத்தத்தில் அருமையான காதல் கதை.வாழ்த்துகள்...
  4. K

    மருதாணி பூவே! - Comments

    செழியன் கார்த்திகா காதல் கியூட்❤️❤️❤️❤️❤️. வளையல் டிரஸ் சூப்பர் செழியா.மகி செய்த தப்பால் சக்தி தப்பாக நினைத்து விட்டானே கார்த்திகா சக்தி புரிந்து கொண்டது சூப்பர்.
  5. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரூத் ரொம்ப பிடிச்சிருக்கு.உண்மையை சொல்லிவிட்டான் .அபூ காதலும் உண்மைதானே அதனால் பாவம் அல்லல் படுகிறாள்.வந்தனா ரூத் பிஏ வைகை லவ் பண்ணுகிறாங்களா?.
  6. K

    போகாதடி என் பெண்ணே! - Comments

    விஷ்ணு செம.தீ செம சண்டை.புவியும் செம.விமி சரத் சூப்பர்.அதி பழைய செய்தியை கேட்டு என்ன செய்வான்.விஷ்ணு அன்பு செம.❤️❤️❤️❤️
  7. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    நந்தினி வர்ஷா போட்டு விடுவாளோ ஊசியை.தேவ் போடுவானா?.அதி லவ் சூப்பர்.
  8. K

    மருதாணி பூவே! - Comments

    செழியன் ரொம்ப பிடிச்சிருக்கு.கார்த்திகா கியூட்.யாழினி சூப்பர்.இளா அவனை நாலு அடி அடிக்கும் ஓவரா போறான்.
  9. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    வர்ஷா விஜய் வேண்டாம் சொல்லிட்டு அதியன் விரும்பி இருக்கிறாள்.விக்ரமன் சூப்பர்.பரதன் சூப்பர்.
  10. K

    மருதாணி பூவே! - Comments

    செழியன் செமப்பா நல்ல தண்டனைதான் . இளவரசன் அடிக்கனும் செழியன் கார்த்திகா வாழவிடமாட்டம பேசுகிறான் அக்கா என்ன செய்கிறாள் உயிரோடு இருக்கிறளா?.இல்லையா?.கார்த்திகாவை காதலுடன் பார்க்கும் போது சூப்பர்.
  11. K

    போகாதடி என் பெண்ணே! - Comments

    செம தீ.புவி தீ செம் ஜோடி.அதி ஆரா கியூட் ஜோடி.விமி சூப்பர்.சந்தோஷ் கோபமாக அன்பை காட்டுகிறான்.விஷ்ணு அதி ஆரா லவ் தெரிந்து விட்டது சூப்பர்.கும்பல். நல்ல வைச்சு செய்யனும் புவி தீ.கொடூரமாக தண்டனை தரனும்.
  12. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    ரூத் விஷ்வா இருவரின் பாசம் செம.லியா ரூத் விஷ்வா இருவரையும் புரிந்து கொண்டது சூப்பர்.ஷாக் என்ன.?.
  13. K

    மருதாணி பூவே! - Comments

    செழியன் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லாமல் சொல்லிட்டான்.கார்த்தி செம.❤️❤️❤️❤️ செழியன் ❤️❤️❤️❤️
  14. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    நட்ஸ் செமப்பா.லியா காப்பற்றிவிட்டாள்.நட்ஸ் பாவம் லியாவுக்காக உயிரையை விட்டு விட்டாள்.ரூத் தங்கை இருக்கும் போது பாசத்தை காண்பித்து இருக்கலாம் தவறு பண்ணிட்டான்.மூன்று பேரையை கொன்றானா?.இல்லையா?.
  15. K

    மருதாணி பூவே! - Comments

    செழியன் கல்யாணம் செய்ய சம்மதித்து விட்டான் சூப்பர்.இளவரசன் ரொம்ப ஓவரா போகிறான்.கார்த்திகா செம ❤️❤️❤️❤️❤️❤️❤️
  16. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    அதியனை லவ் பண்ணும்போது ஏன் மறுக்கிறாள்.பாவம் அதியன்.விக்ரமன் இப்போது தெரிந்து விடுமா?.
  17. K

    மாயோனின் மலரோவியம் - Comments

    வர்ஷா அதி மேல் காதல் இல்லை சூப்பர்.நிதின் சூப்பர்.வர்ஷா லேப்பில் டெஸ்ட் யூஸ் பண்ணிட்டாங்களா?.அவளை.
  18. K

    வேய்ந்தனனின் வல்லினம் - Comments

    சுவாரஸ்யமாக போகுது.அடுத்த எபி எப்போது போடுவேங்க dear.சஸ்பென்ஸ் முடித்து விட்டேங்க.
  19. K

    மருதாணி பூவே! - Comments

    சிந்தா அன்பு சூப்பர்.செழியன் மனசை கொஞ்சம் காட்ட ஆரம்பித்து விட்டான் சூப்பர்.இளவரசன் என்ன ஓவர் போறான்.
Top Bottom