Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

மைதிலி சூப்பர் எபிசோட் டா...

அதியனின் நேசத்தை விட, விஜயின் ஆர்வமான அன்பை விட, நிதினின் காதல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு டா... "அவள் மேல காதல் இருக்கு, அதுக்காக அவளுக்கு என்னை பிடிக்கணும் இல்ல", "அவளுக்கு ஒன்னுன்னா எப்போவும் நான் இருப்பேன்" இந்த அன்பை விட என்ன டா பெருசா இருந்துட போகுது... காதலிக்கு பிடிச்ச வாழ்வை என்னால் குடுக்க முடியும் என்னதை விட, காதலிக்கு பிடிச்ச வாழ்க்கை தான் அமையனும் நினைக்கிற அந்த மனசு I loved it💖💖💖

இப்படிபட்ட ஒருவன் காதலை பகடையா பயன்படுத்தி இருக்கான் அப்படினா அவனுக்கான வலி எப்படி இருந்து இருக்கும்... வர்ஷா அப்போ எவ்வளவு கஷ்டபட்டு இருக்கணும்😢😢😢

நந்தினியை காப்பாற்றிய பெண்ணை என்ன பண்ணி தொலைச்சாங்க🤔🤔🤔 நந்தினி மேல பெருசா நல்ல எண்ணம் எனக்கு இல்ல da.. sorry...😔😔😔

இந்த குடும்பத்தை ரொம்ப பிடிக்குது டா...
 
அருமை 👌👌👌👌👌👌,நந்தினி அதியின் விருப்பம் தெரிந்து வர்ஷா நல்ல பெண் அவளை திருமணம் செய்தால் உன் வாழ்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறாள், வர்ஷா வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க விக்ரம் நண்பன் விஜய்யை திருமணம் புரிந்தால் அருமையாக இருக்கும் என்று சொல்லி ஜோதி அவளிடம் சம்மதம் வாங்கி விட்கிறாள், பரத் வர்ஷா திருமண விசையத்தை சத்தியாவிடம் சொல்ல அவன் காதல் மனது வேதனை பட்டாலும் வர்ஷா நல்லா இருக்கனும் என்று நினைக்கும் அவன் தூய அன்பு அருமை 👌👌👌🌹🌹🌹🌹
 
Andha accident laye nandini ya pottu thalli irukalam. Ipdi pozhaika vechi ethana peroda life la velayaditaa. Sathya character super.
 
வர்ஷா அதி மேல் காதல் இல்லை சூப்பர்.நிதின் சூப்பர்.வர்ஷா லேப்பில் டெஸ்ட் யூஸ் பண்ணிட்டாங்களா?.அவளை.
 
Nithin ku nandhu thanoo.... 🤔🤔...pavum... Ethana peruku love failure..... Vikiram....... Pavum athi Mela evalo pasam vachirukan.... I think theriji irudhalum vikiram athi love ku othukamatan... Nithin athi same valanthu ketavanugaa ☹️☹️😍😍😍Nice sis
 

New Threads

Top Bottom