Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

நந்தினி வர்ஷா போட்டு விடுவாளோ ஊசியை.தேவ் போடுவானா?.அதி லவ் சூப்பர்.
 
வாவ் வாவ் வாவ் அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் சுவீட்டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌

வர்ஷா எல்லாத்தையும் விக்ரம் கிட்ட சொல்லுறவா அதியன் காதலிப்பதையும் இவளுக்கு அவன் மேல் உள்ள காதலையும் மறைக்காமல் சொல்லி இருக்கனும்.😌😌😌 அதியன்🥲🥲🥲 ரைட்டர் ஜி இவன் காதலை பிரிச்சா அவ்ளோ தான் சொல்லிட்டேன் 🤨🤨 இந்த பிரிவே போதும் வர்ஷாவை அதியன்னோட சேர்த்து வைங்க ஜி.... தயவு செய்து🙏🙏🙏🙏🙏🙏

அப்படி என்றால் நந்தினி இந்த மருந்தின் வீரியம் தெரியாமல் அந்த மருந்தை வர்ஷாவுக்கு கொடுத்து இருப்பாளோ அதுனால தான் வர்ஷா இப்படி இருப்பாளோ 🤔🤔🤔

நந்தினி இந்த மருந்தை தான் அவங்க அம்மாவுக்கு கொடுத்து கைய் கால் வரமால் செய்து இருக்கனும் 🙄🙄🙄

இன்ராஸ்டிங் நகர்வுகள் 👏🏻👌👌👏🏻👌👏🏻👌 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
 
அடுத்த ud ல தெரியும் சிஸ் நன்றி
 
Thank you akka ❤️ நல்லதே நடக்கும்
 
New Threads

Top Bottom