அருமை 👌👌👌, விஜய்யிடம் விலகி நிற்பவள், அதியனிடம் உரிமையுடனும் ஆசையுடனும் எந்த வேறுபாடும் பார்க்கமல் வெளிஊருக்கு தன் தோழியின் திருமணனத்திற்கு அவனுடன் வந்த ஒரே அறையை பகிர்ந்து கொண்டது அதியுடன் தன் சந்தோசத்தை அணைப்புடன் பகிர்ந்து கொண்டது என்ன, கடவுள் மேல் நபீக்கையில்லை என்பவனை கோவிலுக்கு அழைத்து வந்து நம் விருப்பங்கள் நேரத்திற்கு தகுந்த மாதிரி மாறலாம் ஆனால் நமக்கு என்ன தேவை என்பது கடவுளுக்கு தெரியும் என்று பேசுவது என்ன இறுதியில் ஜோதி அழைத்து நிச்சய்யம் என்று சொன்னவுடன் சம்மதம் சொல்லி அதியன் தன் விருப்பத்தை சொல்ல போறான் என்று தெரிந்தவுடன் அவன் நடத்தையை பற்றி பேசி நீ எனக்கு பொருத்தமானவனா என்று மனதை நோகடிப்பது என்ன வர்ஷா அவள் மனம் தெரிந்தே ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் விக்ரம் அழைப்பு அதியன் தன் விக்கிரமா என்று நினைத்து மகிழ்ச்சி அடைக்கிறான் அதியன் வர்ஷாவின் மீதான காதல்லை நிறைவேட்ற்றுவனா இல்லை வர்ஷா மாதிரி அவன் நடத்தை தெரிந்து இவனும் மறுபானா அதியன் வர்ஷா திருமணத்தை 🤭🤭🤭🌹🌹🌹🌹