யாழ்-6
"வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
வருவாய், வருவாய், வருவாய் !
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !
கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !"
அவன் தந்தை இப்போது யாழினியின் தந்தையைப் பார்த்தார். "இங்க பாருங்க, என் பையன் செஞ்சது...