Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    Infaa's - மாதும்மை comments

    சூப்பர் எபி infaa ka.
  2. M

    Infaa's - மாதும்மை comments

    ம்ம்.. ஆமாக்கா... கடைசில வாய் உள்ள குழந்தையின் கஷ்டத்தை , வாயில்லா ஜீவனின் கஷ்டம் தான் புரிய வச்சு இருக்கு.
  3. M

    Infaa's - மாதும்மை comments

    அருமையான பதிவு இன்ஃபா கா .காலம் கடந்த ஞானோதயம் பெற்றோர்க்கு.. பூனையின் அலறைலை புரிந்துக் கெரள்ள முடிந்த பெற்றோர்களால் தன் பெண்ணின் மனக்குமுறல் புரிய தாமதம் ஆனது கொடுமை. எந்த அளவுக்கு மன ரணம் இருந்தால் கள்ளமில்லாத பிஞ்சு மனம் வாயில்லா ஜீவனை காயப்படுத்த துணிந்து இருக்கும். குழந்தையின் இயலாமையின்...
  4. M

    Infaa's - மாதும்மை comments

    இது நிஜம் இன்ஃபா கா . வக்கிர புத்தி படைத்த ஆண்கள் தன் மகளையும், மனைவியையும் ஏன் நினைச்சு பாக்குறது இல்லை. அந்த பிஞ்சுக்கு வாழ்நாள் முழுசுக்கும் இந்த ரணம் இருக்கும். ஒரு ஆசிரியையா இந்த மாதிரி என் மாணவிகள் பகிர்ந்து கொண்டது ஏராளம். ஏழாம் வகுப்பு மாணவி கா .பெத்தவங்க கிட்ட சொல்ல முடியாம என்கிட்ட...
  5. M

    Infaa's - மாதும்மை comments

    superb intro infaa ka... different story line..ippoye abai ya piduchu pochu enaku.. congratz and all d best ka..
Top Bottom