Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
பூ மாதிரி இருக்குற பிள்ளைகளை எந்த அளவுக்கு மன அழுத்ததுக்கு மாற்றி இருக்கு இந்த மாதிரி ஆளுங்கோட புத்தி....

இவுங்க வக்கிரத்தை தீர்த்துக்க இப்படி செய்துட்டு போறாங்க ஆனா அதோட பாதிப்பு அந்த குழந்தை யோட வாழ்நாள் முழுமைக்கு தானே....
 

Selvarani1

New member
Messages
24
Reaction score
21
Points
3
தொடர்ந்து எழுதுங்கள்.உங்களின் எழுத்து பெரிய விழிப்புணர்ச்சியை கொடுக்கும்
 

mehar banu

New member
Messages
6
Reaction score
8
Points
3
அருமையான பதிவு இன்ஃபா கா .காலம் கடந்த ஞானோதயம் பெற்றோர்க்கு.. பூனையின் அலறைலை புரிந்துக் கெரள்ள முடிந்த பெற்றோர்களால் தன் பெண்ணின் மனக்குமுறல் புரிய தாமதம் ஆனது கொடுமை. எந்த அளவுக்கு மன ரணம் இருந்தால் கள்ளமில்லாத பிஞ்சு மனம் வாயில்லா ஜீவனை காயப்படுத்த துணிந்து இருக்கும். குழந்தையின் இயலாமையின் வெளிப்பாடு..பாவம். அபயன் வருவான். மாதும்மை மன ரணத்திற்கு மருந்திடுவான்.அவளின் இயல்பை மீட்டெடுப்பான். அன்பால் காதலால் உயிர்த்தெழச் செய்வான். waiting for that Chapter Ka
 

sarus

New member
Messages
17
Reaction score
17
Points
3
Nalla Vella ivlo seekram unrthutanga petravargal
Hero vandu sariseivaga waiting dear
 

MEGALAVEERA

Member
Messages
33
Reaction score
35
Points
18
Kandippa mam neenga onlineye podunga
Grand parents illatha veettil parents romba jakrathaya irukkanum mathummai parents thumbai vittu valai pidikura mathiri aval sonnappa kekkama ipo dr. thitina piragu velaya vittu yenna use. ipovavathu intha arivu vanthuche pakkalam inimel kathai yepdi poguthunu
 

Geetha Mahesh

New member
Messages
2
Reaction score
3
Points
3
சரியான நேரத்தில் இந்த கதைக்களத்தை நீங்க எடுத்திருக்கீங்க.. இந்த மாதிரி சமூகத்தில் எப்படி குழந்தைகளை வளர்க்கப் போறோமுன்னு ஒரு பயம் எப்பவும் என் மனசில இருந்திட்டே இருக்கும்.. கதைய படிக்கப் படிக்க குழந்தைகளை ரொம்ப தைரியமா வளர்க்கனும் னு அழுத்தமா பதிஞ்சி போச்சு.. அழுத்தமான நிகழ்வுகள்.. மனசே கலங்கிப் போச்சு இன்ஃபா சிஸ்டர்.. அதுவும் மூன்றாவது நிகழ்வை படிக்கும் போது அழுகையே வந்து விட்டது குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு ஒரு பதட்டம்.. நல்ல வேளை மாதும்மை தப்பிச்சுட்டாள்.. காலங்கடந்து பொண்ணோட மாற்றத்தை கவனிச்சாலும் இப்பவாவது புரிஞ்சுதே அவளைப் பெற்றவர்களுக்கு.. நீங்க "ஆன்லைனிலேயே கதையை தொடர்ந்து எழுதுங்க" விறுவிறுப்பாக போகிறது... அடுத்த எபிக்காக வெயிட்டிங்... 😍👌👌👌
 

Babitha

New member
Messages
1
Reaction score
1
Points
3
Padikum pothey kastama irukuthu....intha madiri vakra puthi udaya manitharkaluku thandanai sari vara kidauthathey illa.... intha kaalathula parents panra thappayum azhaga eduthu solirukinga sis...arumai... dear sis...
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நல்லவேளை அந்த வாட்டர் சர்வீஸ் பண்றவங்க வந்து காப்பத்தினாங்க...செல்லப்பிராணியுடன் ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவத்தில் அதை துன்புறுத்தும் நிலைக்குச் செல்வதே அவளின் பாதிப்பைக் குறிக்கிறது...காலம் கடந்தாலும் இப்பொழுதாவது பெற்றோர் குழந்தையின் நிலையை அறிந்து செயல்பட்டார்களே......ஆன்லைனிலேயே எழுதுங்கள் அக்கா...அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்.....
 
Top Bottom