Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Super ma maadhuvoda changes azhagu ava innum matram adaiyanum na athu abai yal mattume mudiyum bus il avala meeri avan kitta nadanthukittathu semma azhaga irrunthathu😍😍😍

நன்றி ஶ்ரீ

மாதுவின் மாற்றம் நிலைக்கணும். அது முக்கியம்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Thanave avanidam pesura super. Ava manasula nalla pathindu vittan. Abai amma appa pirindu vittargala

நன்றி சுமி.

மாது அவனால் ஈர்க்கப்படறா. ஆனா இது நிலைக்கணும்.

உங்கள் கேள்விக்கான பதில் "அகலாதே உன் நினைவு" கதையில் இருக்கு.

அமேசான் கிண்டிலில் கதை இருக்கு. படிச்சு பாருங்க
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
மாது செம ..... என்ன ஆச்சு அபயன் தங்கையை தத்து கொடுத்து இருக்காங்களா

நன்றி தரணி


ஜனனி கதை முழுதாக தெரிய "அகலாதே உன் நினைவு" கதை படிச்சு பாருங்க.

அமேசான் கிண்டிலில் கலை இருக்கு.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அக்கா இன்னைக்கு எமோசனலா இருந்துச்சு எபி....அதும் ஜனனி,அபய்,அம்மா சீன்ஸ்ல எல்லாம் கண்ணு கலங்கிருச்சு.....அபய் சந்தனாக்கு கொடுத்த எலக்ட்ரானிக் பட்டர்பிளை 👌👌👌👌👌மாது அபயைப் பார்க்கலனு அவனை தேட ஆரம்பிச்சுட்டா:love::love::love::love:🤩🤩🤩
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
தத்து கொடுக்கவும் ஒரு தைரியம் வேணும் அதுவும் கண்ணு முன்னாடி அந்த பிள்ளை யோட வளர்ச்சியை பாக்கும் போது ரொம்ப கஷ்டமா தஸ்ன் இருக்கும்...


மாது இது நல்லது தான்
 
Top Bottom