வணக்கம் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதை முடிந்து விட்டது. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. வாய்ப்புக் கொடுத்த நித்யா சிஸ்ஸிற்கு நன்றி. படித்து கருத்து பதிவிட்ட தோழிகளுக்கு நன்றி
எபிலாக்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவந்திகாவின் பிறந்தநாள்… அனைவரும் தஞ்சாவூருக்கு வந்திருந்தனர்.
சுந்தரி, சண்முகமும் பரபரப்பாக இருந்தனர்.
இறந்து போன மகளின் நினைவாக ஆரம்பித்த அன்னதானத்தோடு, இப்போது பேத்தியின் பிறந்தநாளுக்காக அபிஷேகமும் ஏற்பாடு செய்தனர். ஆம் அவர்களுடைய முதல் பேத்தி...
அத்தியாயம் - 25
அன்று…
" நான் அனன்யாவை கல்யாணம் செய்துக்கிறேன்." என்ற விஸ்வரூபனின் வார்த்தைகளை கேட்டதும், ருக்குமணியின் முகமலர… ரஞ்சிதமோ முகம் மாற வெளியே சென்றார்.
அவருக்கு பின்னே வந்த கிருஷ்ணனோ ஆறுதலாக கையைப் பிடிக்க.
" ஏங்க… நான் எவ்வளவோ இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்காக பொறுத்துப் போய்...
அத்தியாயம் - 24
அன்று…
தனக்குள்ளே சிரித்து வெட்கப்பட்டு கொண்டு வந்த அனன்யா, முதலில் கவனிக்கவில்லை. வண்டி தடுமாறுவதை...
ஆகாஷ் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்கவில்லை என்பதை உணர்ந்ததவள், அவனது தோளைத் தொட்டு சமாதானம் செய்ய முயல… திடீரென்று எதன் மீதோ மோதி தூக்கி வீசப்பட்டாள்.
அவள் மயங்கி கண்...
அத்தியாயம் - 23
அன்று…
முகமெல்லாம் களையிழந்து, இரத்தப்பசையின்றி ஆகாஷின் வீட்டிற்கு அருகில் இருந்த பார்க்கிற்குள் நுழைந்தாள் அனன்யா.
ஏற்கனவே ஆகாஷிற்கு ஃபோனில் அழைத்து இங்கே வரச் சொல்லியிருக்க…
அவளது குரலை வைத்தே, ஏதோ சரியில்லை என்றுணர்ந்த ஆகாஷ், உடனே கிளம்பி வந்திருந்தான்.
அவளைப்...
அத்தியாயம் - 22
அன்று...
" வாட் ஆகாஷ்? இவங்க படிச்சவங்க தானே. மேனர்ஸ் தெரியாதா? டாக்டர் ஃபேமிலி என்று தானே சொன்ன... ஓ காட் என்னைக்கோ நடந்த விஷயத்தை இன்னும் நினைச்சுட்டு இருக்காங்க.
உங்க அத்தை மேஜர். அவரும் மேஜர். ரெண்டு பேரும் ஆசைப்பட்டு இருக்காங்க. நம்ம என்ன பண்ண முடியும். டீசண்டா...
அத்தியாயம்- 21
ஆகாஷும், ஆதவனும் சென்ற பிறகு அங்கு அமைதி ஆட்சி செய்தது.
கிருஷ்ணன், " ஏன் அனு மா… அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்க? ஆனா எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல." என்றுக் கேட்க…
"அப்படி இல்ல மாமா… அவங்க வீட்ல ஒரு பார்ட்டி. அதுக்காகத் தான் போனேன். அன்எக்ஸ்பெட்டாட தான் ஆகாஷ்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.