Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
Super update sis.....பாடல்,சர்மி,ஆசிரமத்து அம்மாக்கள் பாசம் 👌 👌 👌 👌 👌 :love: :love: sharmi and dev frnds bonding semaiya irukku.....avangalukula epdi palakkam...aasiramam moolama palakama....dheena sharmi ah parthathum apdiye ninuttan.....mithu dhan aathvi ah anga irundhu vilakka try panite irukkan......eagerly waiting for next epi sis...
Thank u so much sis
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
வாலு ஷர்மி 😀😂 ஒரு டீச்சரா வந்திட்டு குழந்தை மாதிரி ப்ராங்க் பண்றியே டா🤪🤪🤪🤪ஆத்வி டெய்ரி மில்க்குக்காக எல்லாரும் அடித்து துவைத்து போட்டுட்டியே டா😂😂😂😂😂😂தேவ் அந்த புள்ள தான் கை நீட்டுதுல கண்டுக்காம ஓடுற..... இருந்தாலும் கேப்புல சப்போட் பண்ற‌பாத்தியா நீ 😂😂😂கேடி டா நீ..... தீரன் ஷர்மியை சைட் அடிக்கிறானோ🤔🤔🙈🙈 ஷர்மிக்கே டெய்ரி மில்க் இல்லையாம் 😨😨😨😨😨

சூப்பர் எபி அக்கா 😍😍😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஆத்வி..... ஷர்மி இரண்டும் பாவம் 😂😂😂 விளையாட்டு பண்ணி முட்டிட்டு நிக்குதுங்க🤪🤪🤪🤪அந்தஷர்மி கேரக்டர் எல்லாம் தேவ், தான் 🙈🙈🙈 தீனா,விக்கி,மிது, ஷர்மி பாண்டிங் செம😍😍😍😍 எம்புட்டு பாசம் ஷர்மி மேல😪😪😪😪ஆத்வி அவளை வெறுத்திடாத மா..... யாரு அந்த மொபைல் பாக்குற‌பையன்.... அவனை திட்டவும் ஷர்மிக்கு ஏன் வலி வந்திச்சு🙄🙄🙄🙄அவன் தான் அவளுக்கு மருந்து வாங்கிகொடுத்திருப்பானோ🤔🤔🤔🤔நாராயணன் என்ன ஷர்மியை லூசு சொல்லுறீங்க.. பிச்சுபுடுவேன்பிச்சு🧐🧐🧐😠😠😠😠😠😠😠 ஷர்மி பின்னால தேவ் சுத்தினானா😪😪😪😪இனி ஷர்மி பின்னால ஆத்வியா 🤪🤪

இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஆமாம் இந்த தேவ் ஷர்மிய தான் காதலிச்சிருக்கான்.... ஆனால் அவள் நான்கு தோழர்களையும் பாகுபாடின்றி பார்த்து வருகிறாள் போலும்...

அந்த ஆது பாவமில்லை பிறகு எப்படி இவன் மனதில் நுழைந்தாள்.. -

ஷர்மிக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை போல....

ஒரு சாக்கிக்காக இத்தனை அலப்பறையா சாமி🤣🤣🤣🤣

ஏண்டா ரொம்ப தான் அந்த பொண்ணுகிட்ட எகிறி கிட்டு நிற்கிறிங்க..... 😡😡😡😡
வந்தேன் வச்சுக்கோ
பிச்சு குதறிடுவேன்

எனக்கு தேவ் & ஆது லவ் வேணும்

யோ ரைட்டரு சீக்கிரம் ரெடி பண்ணி அனுப்பு யா
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஷர்மிக்கு ஏதோ பிராப்ளம் போல மருந்து எடுத்துக்கறா.....ஷர்மியை காதலிக்கிறான் தேவ் பட் ஷர்மிக்கு விருப்பம் இல்ல.....ஆத்விக்கு தேவ் வை பிடிச்சிருக்கு..ஆத்வி நாராயணன்ட ஷர்மியை பைத்தியம்னு சொல்றா🙁 🙁.....ஷர்மி பூவுக்குள் ஒரு பூகம்பம்..தன்னைப் பேசும்போது அமைதியாய் இருந்தவள் தோழர்களைப் பேசும்போது அழுத்தமாய் பேசியது👌👌👌👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Top Bottom