Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆத்விகா ஏன் ஷர்மிகிட்ட இப்படி நடந்துக்கறா:mad::mad:.....ஷர்மிதான ஆத்வியை காப்பாத்த சொல்லி தேவ்வை அனுப்புனா.....இந்த தேவ் ஆத்வி பின்னாடி வரது தெரிஞ்சிதான் ஷர்மிட உன்மேல வந்தது காதல் இல்ல நட்புனு சொல்லியிருப்பானோ🧐🧐🧐🧐🧐😇தீனா சொன்ன பொய்னால இவங்க எல்லாரும் பிரிஞ்சிருவாங்களா :unsure: :unsure: :unsure: :unsure:
அது தானே சிஸ்.. நல்லா கேளுங்க.. சிஸ்..


Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
வெரி நைஸ் எபிசோட்

காலேஜ் படிக்க வந்து ஆறு மாசம் ஆன பிறகும் இன்னும் ஆத்விகாவ திரும்பி கூட பார்க்கலையே🙄🙄🙄🙄

பாவம் இரண்டாவது வாட்டி கை நீட்டியும்.. லூசு ஹீரோ


ஒரு வழியா அவளை லவ் பண்ணலனு சொல்லிட்டான் பா நிம்மதி...

ஆமாம் ஆத்வி பின்னாடி அலைஞ்சா இப்படி தான் பண்ணுவாங்க. அதனால பார்க்காத மாதிரி பாரு😂😂😂🤣
ஹாஹா ஆமா க்கா லூசு ஹீரோ கொஞ்சம் கூட ரொமான்ஸே இல்ல.

Thank u so much ka
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஐந்துபேரோட நட்பும் மிக அருமை 😍🤩😍😍 எதற்காகவும் எப்போதும் விட்டுகொடுக்காத நட்பு சூப்பர் 😍😍😍 தீனா ஏன் பொய் சொல்றான்.... அதனால ஏன் பிரிந்தார்கள் 🧐🧐🧐 ஏன்மா ஆத்வி ஷர்மி உனக்கென்னமா செஞ்சா பாவம் அந்த புள்ளையை இப்படி வெறுக்கிற 😜😜😜😜 ஆத்வியும் பாவம் தான்‌ ... ஏன் தேவ் அவளை வேணும்னே அவாய்ட் பண்றான்🧐🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா 😍😍😍
நட்புனாவே பெஸ்ட் தானம்மா..

நட்புக்குள்ள பொய் இருக்க கூடாதுல.


நல்லா பாரு ம்மா. எப்படி வெறுக்கிறாள் ஷர்மியை.. பாவம் அந்த புள்ள.


Thank u so much ma
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice ud

ஆத்விகாவின் ஏக்கம், தேவின் ஒதுக்கம் எல்லாமே படிக்குறப்போ பாவமா இருந்துச்சு.

ஏன்டா ஹீரோ இப்படியா டா அவ சாப்பிடுறதை கண்ணு வைப்ப. உன் மூஞ்சியில என் சோத்தாங் கைய வைக்க 🤣🤣🤣🤣

சமையலின் ருசியில் தாயாரின் கை மணத்தை கண்டு கொண்டவள் அவரை தன்னுடன் அழைக்க, அதற்கு அவரது முடிவு என்னவாக இருக்கும்🤔🤔🤔🤔

waiting for next ud
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஷர்மி ஆத்மி அவளை தப்பா நினைச்சிருக்கானு தெரிஞ்சும் பெரிதாக்கமா விட்டுட்டா(y)(y)(y)(y)தேவ் சிங்கிள் கேப்ல சோத்து மூட்டை,பூசணிக்கா,புல்டோசர்,புதைக்குழி இப்படியெல்லாம் ஆத்மியை கலாய்ச்சிட்டியே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆத்மியின் தாயன்பிற்கான தேடல் 😞😞😞எபி சீக்கிரமா முடிஞ்ச பீல் ஆகுது சிஸ்:unsure:
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஹேய் சூப்பர் எபி 🥰😍🥰😍
ஆத்வி, ஷர்மி ❤️❤️ சோ க்யூட் ❤️
இரண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்களா 🥰🥰🥰🥰 தேவ் ஏன்டா சாப்பிடுற பிள்ளையை பாரத்து கண்ணு போடுற 😪😪😪 அவ அவ்ளோ சாப்பிடுறதுல உனக்கு பொறாமை 😂😂😂 அவளை கார்ல ஏற்றுறதுக்கு நீ போடுற சீன் தாங்கல பா 😪😪😪😪
யம்மாடி ஆத்வி... உனக்கு இம்புட்டு பேராசை கூடாது மா😂😂🥰 சோறு போட்டதும் அவங்கள கூட்டிட்டு போலாம் நினைக்குற பாரு.... வேற லெவலு 🤩🤩🤗🤗😢😢😂😂 அந்த அம்மா என்ன சொல்லுவாங்க 🙄🙄🙄

சூப்பர் எபி அக்கா ❤️
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
very nice ud

ஆத்விகாவின் ஏக்கம், தேவின் ஒதுக்கம் எல்லாமே படிக்குறப்போ பாவமா இருந்துச்சு.

ஏன்டா ஹீரோ இப்படியா டா அவ சாப்பிடுறதை கண்ணு வைப்ப. உன் மூஞ்சியில என் சோத்தாங் கைய வைக்க 🤣🤣🤣🤣

சமையலின் ருசியில் தாயாரின் கை மணத்தை கண்டு கொண்டவள் அவரை தன்னுடன் அழைக்க, அதற்கு அவரது முடிவு என்னவாக இருக்கும்🤔🤔🤔🤔

waiting for next ud
எப்படி கண்ணை வைக்கிறான் பாருங்க க்கா.

என்ன முடிவா இருக்கும்😣😣...


Thank u so much ka
 
Top Bottom