Thank u sagoஅருமையான பதிவு
ஒவ்வொரு பதிவுலையும் சஸ்பென்ஸ் ஓட கொண்டு போரிங்க கா....தேவ் யார கொன்றுபான்
ஆத்விகா எப்படி தப்பிச்சா தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு !!!
Haha... apdi edhavathu achina hospital ku nanne kudikitu poren ka... ana selavu matum neenga parthukongaயோவ் ரைட்டரு!!,
உங்க கதை படிக்க ரொம்ப பயமா இருக்குப்பா. ஆமாம் ஒரு லேடி ரைட்டர் எப்படிப்பா இப்படி கொலை, இரத்தம், கடத்தல்லு அடிச்சு பொழிக்கிறீங்க.
ஐயோ கதை யூடி வாசிக்கிற முன்னாடி லப்டப் எதிருதுப்பா முடில....
மிஸ்டர் கிட்னாப்பிஸ்,
இந்த மாதிரி மிரட்டுறது , கொலை செய்றது, கடத்துவது எல்லாம் ரொம்ப தப்பு ....
பயத்தில் நான் அழுதுருவேன்
ஆனால் திக்ஷி இந்த கதை முடிந்த பிறகு லைட் ஹார்ட் பெர்சன் வாசிச்சா ரொம்ப கஷ்டம்பா.....
Therilaye ka... poga poga than ka theriumஅப்போ அந்த கிட்னாப்பிஸை நம்ம ஹீரோ தேவ் காலி பண்ணிட்டாரா...
அதான் பழைய நினைவுகளின் வீரியமான தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஆத்விகா அந்த அளவு நடுங்குறாளா....
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் டியர்...
Thank u sisVery interesting sis super and suspense thangala please seekirama next ud podunga sis
Ellame poga poga therium sisDev yarai konnan....Aathivika epdi thappicha...sulochana ku enna aachi....dhayalakshmi asiramathukum,dev and aathvikum enna link...waiting for next epi sis
Adhane... evlavu kalatta kelunga ka ... nala ...ஒரு டெய்லி மில்க் வாங்கிச் சாப்பிட இப்படி ஒரு அக்கப் போறோ
அடியேய் ஷர்மி உன்னை என்ன செய்தா தகும்.
ஆனாலும் தேவ் சார் உங்களை பர்ஸ்ட்ல அடிச்சுட்டு இப்போ கை பிடிக்க ஆசைபட்டா... இப்படியா தொடாமல் ஓடுவது,
ஷர்மி கலாட்டா அருமை....