Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஷர்மிக்கு ஏதோ பிராப்ளம் போல மருந்து எடுத்துக்கறா.....ஷர்மியை காதலிக்கிறான் தேவ் பட் ஷர்மிக்கு விருப்பம் இல்ல.....ஆத்விக்கு தேவ் வை பிடிச்சிருக்கு..ஆத்வி நாராயணன்ட ஷர்மியை பைத்தியம்னு சொல்றா🙁 🙁.....ஷர்மி பூவுக்குள் ஒரு பூகம்பம்..தன்னைப் பேசும்போது அமைதியாய் இருந்தவள் தோழர்களைப் பேசும்போது அழுத்தமாய் பேசியது👌👌👌👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Yes sis... பூவுக்குள் ஒரு பூகம்பம்... thank u sis
 
ஆத்விகா ஏன் ஷர்மிகிட்ட இப்படி நடந்துக்கறா😡😡.....ஷர்மிதான ஆத்வியை காப்பாத்த சொல்லி தேவ்வை அனுப்புனா.....இந்த தேவ் ஆத்வி பின்னாடி வரது தெரிஞ்சிதான் ஷர்மிட உன்மேல வந்தது காதல் இல்ல நட்புனு சொல்லியிருப்பானோ🧐🧐🧐🧐🧐😇தீனா சொன்ன பொய்னால இவங்க எல்லாரும் பிரிஞ்சிருவாங்களா 🤔 🤔 🤔 🤔
 
வெரி நைஸ் எபிசோட்

காலேஜ் படிக்க வந்து ஆறு மாசம் ஆன பிறகும் இன்னும் ஆத்விகாவ திரும்பி கூட பார்க்கலையே🙄🙄🙄🙄

பாவம் இரண்டாவது வாட்டி கை நீட்டியும்.. லூசு ஹீரோ


ஒரு வழியா அவளை லவ் பண்ணலனு சொல்லிட்டான் பா நிம்மதி...

ஆமாம் ஆத்வி பின்னாடி அலைஞ்சா இப்படி தான் பண்ணுவாங்க. அதனால பார்க்காத மாதிரி பாரு😂😂😂🤣
 
Last edited:
ஐந்துபேரோட நட்பும் மிக அருமை 😍🤩😍😍 எதற்காகவும் எப்போதும் விட்டுகொடுக்காத நட்பு சூப்பர் 😍😍😍 தீனா ஏன் பொய் சொல்றான்.... அதனால ஏன் பிரிந்தார்கள் 🧐🧐🧐 ஏன்மா ஆத்வி ஷர்மி உனக்கென்னமா செஞ்சா பாவம் அந்த புள்ளையை இப்படி வெறுக்கிற 😜😜😜😜 ஆத்வியும் பாவம் தான்‌ ... ஏன் தேவ் அவளை வேணும்னே அவாய்ட் பண்றான்🧐🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா 😍😍😍
 

New Threads

Top Bottom