- Messages
- 331
- Reaction score
- 610
- Points
- 93
Thank you dearnice interesting
Thank you dearnice interesting
மிக்க நன்றி டியர்Sprb epi akka .......... இந்த epi ஃபுல்லா டாம் அண்ட் ஜெர்ரி மாரி ரெண்டு பேரும் சூப்பரா சண்டை போட்டாங்க அவங்க திருமணம் எப்படி நடக்க போகுதுன்னு ஆவலாக உள்ளது...
மிக்க நன்றி டியர்ROMBA NALLA POGUTHU SIS
மிக்க நன்றி டியர்சூப்பர் பதிவு சகி தேவையில்லாத விஷயத்தில் தலையிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை
ஆனால் இவன்தானே டார்க்கெட் பண்றான் அவளை சோ அடுத்து ஒரே டிஷ்யூம் டிஷ்யூமா ஹாஹாஹாஹா
மிக்க நன்றி டியர்Very nice going pavini &kural fight scene inresting.. keep rocking..pls next ud give soon
மிக்க நன்றி டியர்Hi sis sema ud nan three time paduchuteyan boreya adigalai semaya poghthu inresting well write super
மிக்க நன்றி டியர்Super sis ...kural&pavini marriage ku waiting..
மிக்க நன்றி டியர் ..பாவினி, குறள் நெறியன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.....பாவினியின் நிமிர்வும்,பொது இடத்தில் நாவடக்கம் வேண்டாமா என குறள் கேட்டவுடன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதும் அடுத்த எபிக்கு வெய்ட்டிங் சிஸ்.....