- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
வெரி நைஸ் எபிசோட்
குறளின் அதிரடியை எதிர்பார்த்தால் இப்படி பண்ணிட்டிங்களே ரைட்டரு...
பவனியின் அப்பாவின் முகம் சரியில்லை. திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.
ஆனால் அவளை சிறை செய்ய ஒருவன் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவாரா?
பாவம் பைக்கில் போய் கீழ விழுந்து அடிபட்டு அவன் கையாலே தூக்கிட்டு காரில் இருத்தி Hos கொண்டு போக வச்சுட்டிங்க.
சூப்பர் வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி