Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
நீங்க சொன்ன கார் கடத்தல் இதுதானா உஸ்ஸ்ஸஸ்ஸ ஷப்பா கொஞ்ச நேரத்தில் ஹார்ட் பீட் எகிற வச்சிட்டிங்க 😂செம்ம பதிவு டியர்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
பாவினி வரன் பார்க்க சம்மதம் சொல்லியாச்சு‌.....குறளுக்கு இது தெரியவரும்போது என்ன செய்வான் :unsure: எப்படி மூவ் பண்ணுவான்..‌நவில் வீட்டோட மாப்பிள்ளை கேக்கறான்..பரவால்லையே குறள் கார்லேயே தூக்கிப் போட்டு ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப்போறான்:giggle::giggle:🧐:giggle:
 

Abinaya raj

New member
Messages
17
Reaction score
18
Points
3
வாவ் செமையா போகுது சிஸ்டர்..குறளின் அதிரடியும்..அதற்கு பாவினியின் பதிலும் சூப்பர்..அப்பா தூயவன் கதாபாத்திரம் அருமை.. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..keep rocking 😘
 

Mohanapriya

New member
Messages
9
Reaction score
8
Points
3
அருமையான பதிவு.. அழகான எழுத்து நடை😍அப்படியே கதைக்குள் இழுத்து செல்கிறீங்க நானும் இனிமேல் தமிழில் தான் காமெண்ட்ஸ் போடப் போறேன்..ரொம்ப கஷ்டப்பட்டு டைப் செய்தேன்..அப்பா பெண் பாசம் ரொம்ப அழகு 😍நவில் பாசம் இனிக்கிறது ..நான் உங்க கதையைத் தான் ஃபாலோ செய்கிறேன் பிளீஸ் அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..இனித்தா சிஸ்..உங்க பேரைப் போலவே உங்க கதையும் இனிமை🤩
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
குறள் செமப்பா.பாவினி குறள் செம் ஜோடி.நவில் நல்ல தம்பி.குறள் பாவினியை விரும்ப ஆரம்பித்து விட்டானா?.
 
Top Bottom