Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நைஸ் எபி சிஸ்.....தூயவனும் பாவினியும் செய்யறது பேசறது எல்லாம் குறளுக்கு கோவத்தையும் வெறியையும் தூண்டிவிடற மாதிரியே அமையுது:rolleyes::rolleyes::rolleyes:பாவினியின் வீட்டிற்கு குறளின் அதிரடி வருகை செம சிஸ்:love::love:நேயவாணன் சொன்னதுபோல குறள்நெறியன் வருத்தப்படுவான்😞😞
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
குறளை அப்பாவும் பொண்ணும் நல்ல ஏற்றிவிடுகிறாங்க கோபத்தை.வினு கூப்பிடுவது செம.
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Kural enna love la vizhunthuttana??? 😜😜😜
Chumma reason than solran aana aalu appdiye flat aagittaru polaye….

Avan Paaviniyai tease pnnuvathellam azhaga irukku 😍😍😍😍😍

Enakku Neyavananaiyum Naventhiyaiyum thappana kannottathula paarkka mudiyala… etho something irukku… adhu kural ku theriyala… enakku avanga grandparents mela than kowam varuthu…. Avanga suyanalathukkaga Kuraloda amma paasathai vilai pesittanga….
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
பாவினி குறளை பற்றி பேசியே அவனை கடுப்பு ஏற்றுகிறாள்.டூமச்.குறள் செம.நவில் செம.❤️❤️.வினு கூபாபிடும் போது செம.
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
பழிவாங்க திருமணம் பண்ண போறானாமா குறளு

பழிவாங்குவான இல்லை பழியாய் அவளின் அன்பை பெற காத்திருப்பானா பார்ப்போம்

இரண்டுபேருக்கும் லவ் இருக்கு பட் அதை உணரலையே😂😂
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
நைஸ் யூடி செமையா போகுது குறள் செய்யறது எல்லாமே சூப்பரா இருக்கு அடுத்த யூடிக்கு வெய்ட் பண்ண வைக்காமல் சீக்கிரம் கொடுங்க
மிக்க நன்றி டியர் 😍
 
Top Bottom