Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
பழிவாங்க திருமணம் பண்ண போறானாமா குறளு

பழிவாங்குவான இல்லை பழியாய் அவளின் அன்பை பெற காத்திருப்பானா பார்ப்போம்

இரண்டுபேருக்கும் லவ் இருக்கு பட் அதை உணரலையே😂😂
 

Abinaya raj

New member
Messages
17
Reaction score
18
Points
3
நைஸ் யூடி செமையா போகுது குறள் செய்யறது எல்லாமே சூப்பரா இருக்கு அடுத்த யூடிக்கு வெய்ட் பண்ண வைக்காமல் சீக்கிரம் கொடுங்க
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
ஏன்மா பாவினி குறளுக்கு கேக்கற மாதிரிதான் எப்பவும் பேசுவியா 😇 😇 😇 😇 😇 குறளுக்கு பாவினியை பிடிச்சிருக்கு அதன் வெளிப்பாடு தான் வினுவாக இருக்கும்🧐🧐🧐🧐பாவம் தவல்..இந்த எபில ஆளாளுக்கு அடிச்சிட்டாங்க...குறள் பீல் பண்றான்..பாவினியா தாங்கற மாறி நம்மல யாரும் தாங்கமாட்டிங்கறாங்களேனு😇😇😇தூயவன் என்னதான் திருமணம் செய்யனும்னு நினைச்சு என்ன யூஸ்..குறள் தான் பாவினிக்கு மாப்பிள்ளை :ROFLMAO: 🤩 🤩 நைஸ் எபி சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice ud Super.

ஆனாலும் இந்த பவனி பேசுறது கொஞ்சம் கூட சரியில்லை. அந்த குறளை என்னாப் பேச்சு பேசுது.

அடியே உன் குரல் வளையை பிடிக்கப் போறான் பாரு...

நாயகனின் கோபம், கேலி, சிரிப்பு ரசனையாகவே இருக்கிறது.

waiting for next epi
 
Top Bottom