- Messages
- 331
- Reaction score
- 610
- Points
- 93
மிக்க நன்றி டியர்அருமையான பதிவு.. அழகான எழுத்து நடைஅப்படியே கதைக்குள் இழுத்து செல்கிறீங்க நானும் இனிமேல் தமிழில் தான் காமெண்ட்ஸ் போடப் போறேன்..ரொம்ப கஷ்டப்பட்டு டைப் செய்தேன்..அப்பா பெண் பாசம் ரொம்ப அழகு நவில் பாசம் இனிக்கிறது ..நான் உங்க கதையைத் தான் ஃபாலோ செய்கிறேன் பிளீஸ் அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..இனித்தா சிஸ்..உங்க பேரைப் போலவே உங்க கதையும் இனிமை