Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
அருமையான பதிவு , பாவினியிடம் இயல்பாக கோபம் தவிர்த்து அவளை சீண்டும் என்னத்துடன் குறள்நெறியானால் பேச முடிகிறது அவள் தனக்கு உரியவள் தன்னிடம் அவள் குடும்பத்தாரிடம் பேசுவது போல் அன்பாக பேச வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான் பாவினி தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இனிமையாக உற்சாகமாக பேசுவதை பார்த்து குறள் பொறாமை கொள்கிறான் இனி