Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
woww nice epi akka👌👌👌........kural yellathaium verukkaran he is very bad boy..................THUyavan is so good.........next epi seekkaram poduga akka................ :love: 🤩 🤩
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
Adei kadangaaraa ammavaye entha pechchu pesura.athu naakkaa ella thel kodukkaa.....semayaa vaangi katta pora 😏😏😏
Ha..ha..nalla urigira mathiri thitungha dear😘thank you so much dear 😘
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
சூப்பர் சிஸ்..நாவேந்தி,தூயவன் நட்பு சூப்பர்..குறள் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்..சஸ்பென்ஸ்சா போகுது.. சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க..
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அருமை..குறள் ஏன் அவுங்க அம்மாவை வெறுக்கறான்
அடுத்த யூடிக்கு வெய்ட்டிங்.பிளீஸ் லேட் செய்யாம சீக்கிரம் போடுங்க..
Thank you so much dear 😘
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அன்பு சகோதரி
நீங்கள் இந்த கதையை கொண்டு செல்லும் விதம் அருமை
அடுத்த எபி எப்போ?
அவன் ஏன் அம்மாவை வெறுக்கிறான்?
என ஆவலாக படிக்க காத்திருக்கிறோம் .
ஐந்தறிவு ஜீவனும் அம்மாவை வெறுக்காது ஆனா ஒரு ஹீரோ அம்மாவை இந்த அளவு வெறுத்து ஒதுக்க என்ன காரணம் இருக்க முடியும்.
இவனை எங்ககிட்ட தல்ல பேர் வாங்க வைக்க நீங்க ரொம்ப கஷ்ட படனும் என்று சொல்லிக் கொண்டு
அன்பு சகோதரி
லேகா ராஜேஷ்

மிக்க நன்றி டியர் 😍.. உங்கள் கருத்து எனக்கு பெரும் ஊக்கத்தை தருகின்றது..இனி வரும் யூடியில் தெரியும்..நல்ல பேர் வாங்குவானோன்னு எனக்கு தெரியலையே.. thank you so much dear 😘
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
குறள் டூ மச்.தூயவன் வேந்தி நட்பு சூப்பர்.குறள் அம்மாவை ஏன் வெறுக்கிறான்
இனி வரும் யூடியில் அதற்கான பதில் கிடைக்கும் டியர்
. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
woww nice epi akka👌👌👌........kural yellathaium verukkaran he is very bad boy..................THUyavan is so good.........next epi seekkaram poduga akka................ :love: 🤩 🤩
Thank you so much dear 😘..sure dear..sikiram potareyan..
 
Top Bottom