- Messages
- 331
- Reaction score
- 610
- Points
- 93
Thank you dearSupernice starting..all names very nice..all the best sister
Thank you dearSupernice starting..all names very nice..all the best sister
கதை அருமை மாHi friends,
அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
கதை விறுவிறுப்பாக போகுதுstory starting migaum azgala sonniga akka ....kadhalum udaluma semma spr ra erukka pokuthu nenakkara akka.. next epi ku waiting akka..... and name la migaum arumaya erukku.
ALL THE BEST akka.....
மிக்க நன்றி டியர் ..சூப்பர் சிஸ்டர் சஸ்பென்ஷா போகுது.குறளும்,பாவினியும் எப்போ மீட் பண்ணுவாங்க. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..
Thank you so much dearNice epi
ஹா..ஹா..கண்டிப்பா அடுத்த மூடியில் குறள்,பாவினி சந்திப்பு அதிரடியாகத் தான் இருக்கும்.. மிக்க நன்றி டியர்கதை அருமை மா
அடுத்த எபி எப்போன்னு ஆவலா இருக்கோம் .
இந்த எபில வயசானவங்க மட்டும் தந்தீங்க
அதாவது ஏமாத்திட்டீங்க
ஹீரோ ஹரோயின் பார்ட் இல்ல இதை வன்மையாக கண்டித்து அடுத்த எபி வண்ணமயமாக சீக்கிரம் தர சொல்லி கேட்டு கொள்கிறேன் நன்றி
மிக்க நன்றி டியர்கதை விறுவிறுப்பாக போகுது