Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Selva Cheeran nallavan thane???
Ippo Pavi tan kulambi poai irukka….
Mr. Thooyavan neenga maraicheenga unga pullaiye kaatti koduthuttan 🤣🤣🤣🤣
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அடே நவிலு உன்ற ஓவர் அக்கா பாசத்துல தூயவன் யாரை நினைச்சு வேகமா கல்யாண ஏற்பாட்டை பண்ணாரோ அவனுக்கு தெரியவைச்சுட்டியே...இனி குறள்நெறியன் தூக்கிருவான்டா உன் அக்காவை...செல்வச்சீரன் ரோல் இப்போ நல்லாருக்கு...பாவினி குறள் திருமணம் முடிஞ்சாலும் சீரன் இப்படியே இருப்பானா......
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
கதை ரொம்பவே நல்லா இருக்கு. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
இப்போ தான் எல்லா எபிசொட் ம் படித்தேன் செம டியர் குறள் ஏன் இப்படி இருக்கான் செமயா இருக்கு டியர் வைட்டிங் next எபி
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
Thooyavan sir... Neenga evlo avasarama Mappillai parthu thigathi kurichaalum.... Thaali katta porathu ennavo Kural than... 😂😂😂😂😂

semma confrontation in between mama and marumagan... 💥💥💥💥

parkkalam eppo eppadi kattam katti thookka porennu... 😂😂😂😂
நெக்ஸ்ட் யூடியில் தெரியும் டியர் 😍 மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
:love: :love: :love: :love:ippa tha theepori parakkuthu sis semma spr kural yeppadi paaviniya marriage pannuvanu therila waiting for their marriage sis...........kural and paavini rendu perum sanda pota semma ya irukku kural ku yetha sanda koli ivatha 💕💕💕💕💕...........oru appa va dhuyavan character very beautiful sis and akka thambi paasam semma athu :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:seethanama yenna anupuganu solluvaane so spr sis ..........waiting for next epi sis🤩🤩🤩🤩:love::love:
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
தூயவன் ரோல் ஒரு தந்தையா நல்லா இருக்கு சிஸ்...அவர் என்னதான் சீக்கிரமே மேரேஜ் பண்ணணும்னு நினைச்சாலும் குறள் விடணுமே....குறள் பாவினியை திருமணம் செய்றத கேக்கறதே வேற லெவலு 👌 👌 👌 எப்படி பாவினியை அதிரடியா திருமணம் செய்யப் போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்:cool::cool::cool::cool:
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
தப்பா நினைக்கிறிங்க தூயவன்😥😥 im waiting for my hero wedding😉
ஹா..ஹா.. மிக்க நன்றி டியர் 😍😍
 
Top Bottom