மிக்க நன்றி டியர்கதை ரொம்பவே நல்லா இருக்கு. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.
மிக்க நன்றி டியர்இப்போ தான் எல்லா எபிசொட் ம் படித்தேன் செம டியர் குறள் ஏன் இப்படி இருக்கான் செமயா இருக்கு டியர் வைட்டிங் next எபி
நெக்ஸ்ட் யூடியில் தெரியும் டியர் மிக்க நன்றி டியர்Thooyavan sir... Neenga evlo avasarama Mappillai parthu thigathi kurichaalum.... Thaali katta porathu ennavo Kural than...
semma confrontation in between mama and marumagan...
parkkalam eppo eppadi kattam katti thookka porennu...
மிக்க நன்றி டியர்விறுவிறுப்பாக போகுது
மிக்க நன்றி டியர்ippa tha theepori parakkuthu sis semma spr kural yeppadi paaviniya marriage pannuvanu therila waiting for their marriage sis...........kural and paavini rendu perum sanda pota semma ya irukku kural ku yetha sanda koli ivatha ...........oru appa va dhuyavan character very beautiful sis and akka thambi paasam semma athu seethanama yenna anupuganu solluvaane so spr sis ..........waiting for next epi sis
மிக்க நன்றி டியர்தூயவன் ரோல் ஒரு தந்தையா நல்லா இருக்கு சிஸ்...அவர் என்னதான் சீக்கிரமே மேரேஜ் பண்ணணும்னு நினைச்சாலும் குறள் விடணுமே....குறள் பாவினியை திருமணம் செய்றத கேக்கறதே வேற லெவலு எப்படி பாவினியை அதிரடியா திருமணம் செய்யப் போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்
ஹா..ஹா.. மிக்க நன்றி டியர்தப்பா நினைக்கிறிங்க தூயவன் im waiting for my hero wedding