Superஅருமை , குறள் அப்பாவிக்கும், மகளுக்கும் திமிர் பேச்சும் கொழுப்பு மட்டும் குறையல என்று பாவின்யிடம் சொல்லுகிறான் அவள் மீண்டும் அவன் கோபம் கொள்ளும் செயல்லை செய்கிறாள் அவன் இனி என்ன செய்ய காத்திருக்கிறானோ
சூப்பரா போகுதுஅருமை , பாவினி குறள்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் அவன் விட வில்லை என்றால் என்ன செய்ய என்று சொல்லாமல் வந்து இப்ப அவனுக்கு தெரிந்து பிரச்சனையாகி தந்தை, கணவன் இருவர் மோதலையும் தடுக்க பொய் கூறி சமாளித்துள்ளால் இனி குறள் பவியை சொல்லாமல் சென்றதற்கு என்ன சொல்ல போறானோ
மிக்க நன்றி டியர்அருமை , பாவினிக்கு புது போன் வாங்கி கொடுத்தவன் அதை அன்பாக கொடுத்து பேசியிருக்கலாம் அதை நினைத்து அழவைத்து விட்டான், இதுல மாமனார் வேலையை விட்டு போய் அவனக்கு தக்க பதில் அடிவேற கொடுத்துடார் இனி என்ன செய்ய போறானோ குறள்