Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
சூப்பர் பதிவு சகி தேவையில்லாத விஷயத்தில் தலையிடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை

ஆனால் இவன்தானே டார்க்கெட் பண்றான் அவளை சோ அடுத்து ஒரே டிஷ்யூம் டிஷ்யூமா ஹாஹாஹாஹா
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
வாவ் சூப்பர்!!, குறளின் அதிரடியான நடவடிக்கையும் அடாவடியான பேச்சுக்களும்....

பவனியின் நிமிர்வும் பதிலும் சூப்பர்.

விரைவில் திருமணத்தை எதிர்பார்க்கிறேன். அத்துடன் அவர்களின் பட்டாசு சத்தங்களையும் கூட😂😂😂
ஹா..ஹா.. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அவன் அடக்கி ஆள மாட்டான் அடங்கி தான் போவான்.
சரியான. திமிர் பிடிச்சவ
அவன் எப்படி போவன்னு என்ன அக்கறையா கேட்கிறான்
ஹா..ஹா.. மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அருமை👌செம இன்ரஸ்டா போகுது பாவினி பெயர் விளக்கம் சூப்பர் . இரண்டு பேருக்கும் நடுவில் நடக்கும் கான்வர்ஷேசன் செம😘 அடுத்த யூடிக்கு வெய்ட் டிங்.
மிக்க நன்றி டியர் 😍
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
குறள் ஆளுமை செம.பாவினியின் நிமிர்வும் செம ❤️❤️❤️❤️❤️❤️.பாவினியின் அன்பில் குறள் மயங்கத்தான் போகிறான்.
மிக்க நன்றி டியர் 😍
 
Top Bottom