vaishnaviselva@
Well-known member
- Messages
- 312
- Reaction score
- 248
- Points
- 63
Wow. 😍 🤩 .,.... sprb செம்ம ஸ்டோரி சாரு க்கு இதுலா தெரிஞ் சா ரொம்ப கஷ்டப்படுவா
........... சந்துருக்கு அப்படி என்ன நடந்தது...,......
Wow. 😍 🤩 .,.... sprb செம்ம ஸ்டோரி சாரு க்கு இதுலா தெரிஞ் சா ரொம்ப கஷ்டப்படுவா........... சந்துருக்கு அப்படி என்ன நடந்தது...,..
மிக்க நன்றி சகோதரி...விரைவில் அடுத்த அத்தியாயம் வெளியிடுகிறேன்.Wow. 😍 🤩 .,.... sprb செம்ம ஸ்டோரி சாரு க்கு இதுலா தெரிஞ் சா ரொம்ப கஷ்டப்படுவா........... சந்துருக்கு அப்படி என்ன நடந்தது...,......
![]()
உங்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தொடர் வரும் சகோதரி..thank you so much🙏சாரு ஆர்வமாய் எதிர்பார்க்கும் திருமணம்.... தாய் இறந்துவிடுவதாய் கூறியதால் திருமணத்திற்குச் சம்மதிக்கும் சந்துரு.....போனில் ஹலோ என்றதுடன் கட் செய்த சந்துருவின் வாழ்வில் என்ன நடந்திருக்ககும்.....waiting for next epi... Nice going sis...வாழ்த்துக்கள் சிஸ்.
மிக்க நன்றி அம்மா🙏அடுத்து என்ன நடக்குமோ, எதற்கு இந்த மௌனம் என ஆவலை தூண்டுகிறது...ஆசிரியரே..நல்ல ஆரம்பம்....தோழி..வாழ்த்துகள்...
மிக்க நன்றி சகோதரி...விரைவில் அடுத்த அத்தியாயம்...மூன்று வருடத்திற்கு முன் அப்படி என்ன நடந்திருக்கும் சந்துரு வாழ்வில்.....சந்துருவோட அம்மா நல்ல விதமா இருக்காங்க...சாரு வேற ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கா.....இந்தப் பயபுள்ள எப்படி நடந்துக்கப் போகுதோ.....மனோஜ்,பானு இருவரும் சந்துரு,சாருவிற்கு நல்ல நட்புக்கள்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
மிக்க நன்றி சகோதரி🙏...விரைவில் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்...kovil la unmaiya sonnaana kalyanam nadakkuma illa solla ma vittutuvana.............saaru kitta yeppadi pesuva nu waiting sago
🤩..............next epi seekkaram poduga
![]()