Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
Wow. 😍 🤩 .,.... sprb செம்ம ஸ்டோரி சாரு க்கு இதுலா தெரிஞ் சா ரொம்ப கஷ்டப்படுவா:( ........... சந்துருக்கு அப்படி என்ன நடந்தது...,......:unsure:
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
Wow. 😍 🤩 .,.... sprb செம்ம ஸ்டோரி சாரு க்கு இதுலா தெரிஞ் சா ரொம்ப கஷ்டப்படுவா:( ........... சந்துருக்கு அப்படி என்ன நடந்தது...,..

Wow. 😍 🤩 .,.... sprb செம்ம ஸ்டோரி சாரு க்கு இதுலா தெரிஞ் சா ரொம்ப கஷ்டப்படுவா:( ........... சந்துருக்கு அப்படி என்ன நடந்தது...,......:unsure:
மிக்க நன்றி சகோதரி...விரைவில் அடுத்த அத்தியாயம் வெளியிடுகிறேன்.
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சாரு ஆர்வமாய் எதிர்பார்க்கும் திருமணம்.... தாய் இறந்துவிடுவதாய் கூறியதால் திருமணத்திற்குச் சம்மதிக்கும் சந்துரு.....போனில் ஹலோ என்றதுடன் கட் செய்த சந்துருவின் வாழ்வில் என்ன நடந்திருக்கும்.....waiting for next epi... Nice going sis...வாழ்த்துக்கள் சிஸ்.
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சாரு ஆர்வமாய் எதிர்பார்க்கும் திருமணம்.... தாய் இறந்துவிடுவதாய் கூறியதால் திருமணத்திற்குச் சம்மதிக்கும் சந்துரு.....போனில் ஹலோ என்றதுடன் கட் செய்த சந்துருவின் வாழ்வில் என்ன நடந்திருக்ககும்.....waiting for next epi... Nice going sis...வாழ்த்துக்கள் சிஸ்.
உங்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தொடர் வரும் சகோதரி..thank you so much🙏
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
அடுத்து என்ன நடக்குமோ, எதற்கு இந்த மௌனம் என ஆவலை தூண்டுகிறது...ஆசிரியரே..நல்ல ஆரம்பம்....தோழி..வாழ்த்துகள்...
மிக்க நன்றி அம்மா🙏
 
Kalijana

Member
Messages
31
Reaction score
32
Points
18
Omg ஆர்வம் தாங்கவில்லை ஹீரோயினின் தவிப்பு என் கண்முன்னே தோன்றுகிறது 😔 கோவில் சந்திப்பில் ஏமாற்றம் காத்திருக்குமோ அடுத்த அத்தியாயத்துக்காய் காத்திருக்கின்றேன் 😊
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
மூன்று வருடத்திற்கு முன் அப்படி என்ன நடந்திருக்கும் சந்துரு வாழ்வில்.....சந்துருவோட அம்மா நல்ல விதமா இருக்காங்க...சாரு வேற ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கா.....இந்தப் பயபுள்ள எப்படி நடந்துக்கப் போகுதோ.....மனோஜ்,பானு இருவரும் சந்துரு,சாருவிற்கு நல்ல நட்புக்கள்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
மூன்று வருடத்திற்கு முன் அப்படி என்ன நடந்திருக்கும் சந்துரு வாழ்வில்.....சந்துருவோட அம்மா நல்ல விதமா இருக்காங்க...சாரு வேற ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கா.....இந்தப் பயபுள்ள எப்படி நடந்துக்கப் போகுதோ.....மனோஜ்,பானு இருவரும் சந்துரு,சாருவிற்கு நல்ல நட்புக்கள்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
மிக்க நன்றி சகோதரி...விரைவில் அடுத்த அத்தியாயம்...
 
vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
kovil la unmaiya sonnaana kalyanam nadakkuma illa solla ma vittutuvana:rolleyes:.............saaru kitta yeppadi pesuva nu waiting sago:love:🤩..............next epi seekkaram poduga:love::love::love::love:
 
Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
kovil la unmaiya sonnaana kalyanam nadakkuma illa solla ma vittutuvana:rolleyes:.............saaru kitta yeppadi pesuva nu waiting sago:love:🤩..............next epi seekkaram poduga:love::love::love::love:
மிக்க நன்றி சகோதரி🙏...விரைவில் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்...
 
New Threads

Top Bottom