Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Sitthuammasi

Member
Messages
27
Reaction score
26
Points
13
ஒவ்வொரு அத்தியாய கதைக்களமும் மிகச் சிறப்பாக உள்ளது...
அடுத்து என்னவென்ற ஆர்வம் துளிர்க்கவே செய்கிறது...
 
Geethraniprakash

New member
Messages
7
Reaction score
8
Points
3
அருமையான கதை ராஜி. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.‌அடுத்த அத்தியாயம் சீக்கிரம் போடு மா
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
ஒவ்வொரு அத்தியாய கதைக்களமும் மிகச் சிறப்பாக உள்ளது...
அடுத்து என்னவென்ற ஆர்வம் துளிர்க்கவே செய்கிறது...
தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி..
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
அருமையான கதை ராஜி. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.‌அடுத்த அத்தியாயம் சீக்கிரம் போடு மா
நேரம் எடுத்து வாசித்து தொடர்ந்து விமர்சனம் அளித்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு நெஞ்சார்ந்த நன்றி சகோதரி🙏😍....விரைவில் பதிவு செய்கிறேன்...
 
Kalijana

Member
Messages
31
Reaction score
32
Points
18
Wow Expectations எகிறி கொண்டே போகின்றது 😍 ஹீரோயின் வேற லெவல் ❤ செம்ம and இப்பவும் ரெண்டு பேரும் சந்திக்க வில்லை ஒரு வேலை கல்யாணம் அன்னைக்கு தான் சந்திப்பாங்களோ 😲👌 Very nice episode sis 👌
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
Wow Expectations எகிறி கொண்டே போகின்றது 😍 ஹீரோயின் வேற லெவல் ❤ செம்ம and இப்பவும் ரெண்டு பேரும் சந்திக்க வில்லை ஒரு வேலை கல்யாணம் அன்னைக்கு தான் சந்திப்பாங்களோ 😲👌 Very nice episode sis 👌
Thank you so much dear🙏😍...
 
Sitthuammasi

Member
Messages
27
Reaction score
26
Points
13
சிறப்பு.. கதைக்களம்‌ விறுவிறுப்பாக உள்ளது..காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்கு..
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
சிறப்பு.. கதைக்களம்‌ விறுவிறுப்பாக உள்ளது..காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்கு..
மிக்க நன்றி சகோதரி🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Super sis..epo meet panuvanga saaru and chandru:unsure::unsure::unsure:சாரு யாசகம் பெற வந்த பெண்ணுக்கு உதவியது👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
Super sis..epo meet panuvanga saaru and chandru:unsure::unsure::unsure:சாரு யாசகம் பெற வந்த பெண்ணுக்கு உதவியது👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
சீக்கிரம் சந்திப்பார்கள் சிஸ்....மிக்க நன்றி சிஸ்🙏😍...விரைவில் அடுத்த அத்தியாயம் பதிவு செய்ய முயற்சிகிறேன்....
 
New Threads

Top Bottom