Sitthuammasi
Member
- Messages
- 27
- Reaction score
- 26
- Points
- 13
ஒவ்வொரு அத்தியாய கதைக்களமும் மிகச் சிறப்பாக உள்ளது...
அடுத்து என்னவென்ற ஆர்வம் துளிர்க்கவே செய்கிறது...
அடுத்து என்னவென்ற ஆர்வம் துளிர்க்கவே செய்கிறது...
தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி..ஒவ்வொரு அத்தியாய கதைக்களமும் மிகச் சிறப்பாக உள்ளது...
அடுத்து என்னவென்ற ஆர்வம் துளிர்க்கவே செய்கிறது...
நேரம் எடுத்து வாசித்து தொடர்ந்து விமர்சனம் அளித்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு நெஞ்சார்ந்த நன்றி சகோதரி🙏😍....விரைவில் பதிவு செய்கிறேன்...அருமையான கதை ராஜி. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.அடுத்த அத்தியாயம் சீக்கிரம் போடு மா
Thank you so much dear🙏😍...Wow Expectations எகிறி கொண்டே போகின்றது 😍 ஹீரோயின் வேற லெவல் ❤ செம்ம and இப்பவும் ரெண்டு பேரும் சந்திக்க வில்லை ஒரு வேலை கல்யாணம் அன்னைக்கு தான் சந்திப்பாங்களோ 😲👌 Very nice episode sis 👌
மிக்க நன்றி சகோதரி🙏சிறப்பு.. கதைக்களம் விறுவிறுப்பாக உள்ளது..காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்கு..
சீக்கிரம் சந்திப்பார்கள் சிஸ்....மிக்க நன்றி சிஸ்🙏😍...விரைவில் அடுத்த அத்தியாயம் பதிவு செய்ய முயற்சிகிறேன்....Super sis..epo meet panuvanga saaru and chandruசாரு யாசகம் பெற வந்த பெண்ணுக்கு உதவியது👌👌👌வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...